மகேசுவர மூர்த்தங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''மகேசுவ மூர்த்தங்கள்''' என்பது சைவர்களின் கடவுளான சிவபெருமானின் இருபத்தி ஐந்து உருவச் சிலைகளை குறிப்பதாகும். இவை சிவனது [[சிவ உருவத்திருமேனிகள்|அறுபத்து நான்கு திருமேனிகளுள்]] அடங்குகின்றன. <ref>http://www.maalaimalar.com/2013/04/18102334/shiva-lingam-64.html</ref>அவை கற்பனை வளம் மிக்க கதைகளோடு தொடர்புடையவை என்றாலும் கலைநோக்கில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] சிலைக்கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் சின்னங்கள். சிவ மூர்த்தங்கள் [[பஞ்சலோகம்|பஞ்சலோக சிற்பங்களாகவும்]], கற்சிலைகளாகவும் வடிவமைக்கப்பெறுகின்றன.
 
சிவாகமங்கள் சிவபெருமானின் 5 முகத்திற்கும் 5 மூர்த்திகளை முன்நிறுத்துகின்றன. இவ்வாறான இருபத்தியைந்துஇருபத்தைந்து மூர்த்தங்களும் மகேசுவர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 
* ஈசானம் - சோமாஸ்கந்தர், நடராஜர், ரிஷபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
"https://ta.wikipedia.org/wiki/மகேசுவர_மூர்த்தங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது