பெப்ரவரி 27: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
37.231.9.64 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1622871 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 19:
* [[1976]] - முன்னாள் [[ஸ்பெயின்|ஸ்பானிய]] நாடான மேற்கு சகாரா [[சாராவி அரபு சனநாயகக் குடியரசு]] என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.
* [[1991]] - [[வளைகுடாப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்]] [[குவெய்த்]] விடுதலையானதாக அறிவித்தார்.
* [[2002]] - [[குஜராத் வன்முறை 2002]]: [[அயோத்தி|அயோத்தியா]]வில் இருந்து [[தொடருந்து|தொடருந்தில்]] திரும்பிக்கொண்டிருந்த 59 [[இந்து]]ப் பயணிகள் [[கோத்ரா]] புகையிரத நிலையத்தில் வைத்து அம்மாநிலத்தின் முதலமைச்சர் மோடியால் திட்டமிட்டு[[முஸ்லிம்]]களால் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் நடந்த கலவரத்தில் [[முஸ்லிம்]]கள் 30001000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[2004]] - [[பிலிப்பைன்ஸ்|பிலிப்பைன்சில்]] பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2007]] - [[மட்டக்களப்பு]] நகரில் உள்ள [[இலங்கை]] விமானப் படையினரின் விமான ஓடுபாதையை நோக்கி [[தமிழீழ விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] நடத்தப்பட்ட [[எறிகணை]] வீச்சில் இலங்கைக்கான [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]], [[இத்தாலி]]யத் தூதுவர்கள் காயமடைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_27" இலிருந்து மீள்விக்கப்பட்டது