யவனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 5 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 24:
==யவனர் பிணிக்கப்படல்==
[[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] என்னும் சேர வேந்தன் தனக்கு நன்மை தராத வன்சொல் பேசிய யவனரைப் போரிட்டு வென்று அவர்களைக் கைது செய்து கொண்டுவந்து தன் நாட்டுச் சிறையில் அடைத்திருக்கிறான்.<ref>பதிற்றுப்பத்து இரண்டாம்பத்து - பதிகம்</ref>
பதிகத்தில்: ".. ..பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவணர்ப் பிணித்து" என உள்ளது. இத்தகவல் சிலப்பதிகாரத்திலும் உள்ளது:
"கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டி
கொடுவரி ஊக்கத்து கோநகர் காத்த
தொடுகழன் மன்னர்க்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சு இருள்கூற நிகர்த்து மேல்விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெம் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவன் ஏவ
இருந்தது பலியுண்ணும் இடனும் காண்கும். ..
அமராபதி காதது அமரனிற் பெற்று
தமரில் தந்து தகைசால் சிறப்பின். .." என முகரி- மௌகரி அரசன் முசுகுந்தனை; ஆரியவசன் பிரகத்தன்[செல்யுக்கஸ்நிகந்டதன்] தாக்கியபோது எதிர்தது நிற்க முடியாமல் சோழன் இளஞ்சேத்சென்னியின் உதவியை நாடி; படைபெற்று ஆரியர் யவணர் மற்றும் அவர்களது தலைவன் பிரகத்தன் முதலானோரைப் பிணித்து வந்துள்ளான். இதனைக் கபிலரின் குறிஞ்சிப்பாட்டின் அடிக்குறிப்பு உறுதிப்படுத்துகிறது. இக்காரணத்தால் இவனுக்கு சோழனால் அமராபதியும் கொடுக்கப்பட்டது. அவனது மகன் வளர்ந்த பின்னர் செங்குட்டுவன் எனப்பெயர்பெற்று சிலப்பதிகாரத்திலலொரு உண்மையை வெளிப்படுத்துகிறான். அதாவது இந்த ஆரியவரசனும் யவணரும் முசுகுந்தனைத் தாக்கியதாக நடித்து ஏமாற்றினான் எனத் தெரிவிக்கிறான். பிரகத்தனும் அவனது கூட்டத்தாரும் "கொல்லாக்கோளத்து உயிர் உய்த்து" மறைந்து வாழ்ந்தபோது அவர்களுடன் சதிசெய்து பிணித்ததாக நாடகமாடியதை அவனது மகன் செங்குட்டுவனே வெளிப்படுத்துகிறான். அமராவதியைப் பெற்ற முசுந்தன்; சோழருக்கு எதிராகச் சதிகளில் ஈடுபட்டு சோழநாட்டுப் பெண்ணையும் புணர்ந்து கெடுத்தான் என அகநாநூற்றில் 212 முதலாண பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. இவன் பல பெயர்களில் தமிழ்ப் பாடல்களில் இடம்பெற்றுள்ளான். வரலாற்றை மறைத்து அழிக்க முயன்றோர்; பெயர்களை மாற்றியுள்ளனர். புறநாநூறு-8, புறநாநூறு- 65, 66, அகநாநூறு- 55 போன்ற பல பாடல்களில் புறப்புண்பட்டு நாணமுற்றவன்; கணைக்காலிரும்பொறையும் இவனே. செங்குட்டுவனின் தந்தையும் இவனே. இவனை வடமொழிநூல்கள் பிம்பிசாரன் எனக் குறிப்பிடுகின்றன. செங்குட்டுவனை அஜாதச்சத்ரு எனக் குறிப்பிடுகின்றன. அஜாதச்சத்ருவும் தனது தநதை பிம்பிசாரனைச் சிறைப்படுத்திப் பட்டினிபோட்டுக் கொன்றதாக மாற்றிவிட்டனர். அஜாதச்சத்ருவான செங்குட்டுவன் தந்தை இரும்பொறையை இரண்டுமுறை வென்றபோதிலும் அவனைக் கொலைசெய்யவில்லை. சிறையிலிட்டுத் தண்ணீர்கூடக் கேட்டால்மட்டுமே கொடுக்கும்பபடி ஆணணையிட்டிருந்தான். புறநாநூறு- 74: "குழவி இறப்பினும் ஊன்ந்தடி . .. ." என்றபாடலின் குறிப்பில் "சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணனொடு திருப்போர்ப்புயத்துப் பொருது பற்றுக்கோற்பட்டு குடவாயிட் கோட்டத்துச் சிறையில்கிடந்து 'தண்ணீர் தா' என்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு" என உள்ளது. காரணம் செங்குட்டுவனின் தாயே செங்கணானான கரிகால்சோழனின் தங்கை. அப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்து மணம்செய்ய மறுத்து ஓடிவிட்வன்; மாபாரதத்தில் பீஷ்மனாகவும் துர்யோதனனாகவும் காட்டப்பட்டவன். பீஷ்மனை அறிமுகப்படுத்தும்போதே கங்கைநதியை அம்புகளால்[படைவீரர்களின் உதவியுடன்] அணைபோட்டுத் தடுத்து நீரைத் தெற்கே செல்லவிடாமல் தடுத்தான் எனக் காணலாம். வரலாற்றில் கங்கை கரந்த / கவர்ந்த செஞ்சடையன் எனவும் சிலப்பதிகாரத்திலும் காணலாம். இவனது வரலாறு மிகநீண்டது. சேரலத்தைக் கைப்பற்றிய பரசுராமனும் இவனே. மதுரையை வவ்விய வடுகக் கருநாட மன்னன் கூத்தனும் சோழநாட்டைக் கைப்பற்றிய கூற்றுவனும் கொங்கர்கோமான் என வேள்விக்குடிச்செப்பேடு குறிப்பிடும் கோச்சடையனும் இவனே. இவனால் கைப்பற்றப்பட்ட காலமே கலப்பிரர் காலம் என பெரியபுராணத்திலும் வேள்விக்குடிச்செப்பேட்டிலும் காணலாம். இந்த செஞ்சடைவானானுக்குப் பிறந்தவனே செங்குட்டுவன். இவனது வரலாற்றை எளிதில் ஆயிரம் பக்கங்களுக்குள் எழுத்வது கூட இயலாது. இந்திய வரலாறே இவனால்தான் அழிக்கப்பட்டது. அமனத்தில் மகாவீரனும் இவனே. உமாசாமி என செங்குட்டுவனின் தாய் தீர்த்தங்கரியாக இருந்தபோது அப்பெண்ணை நீக்க; ஆரியரின் உதவியைப்பெற்று அனைவரையும் அடக்கி மகாவீரன் எனப் பெயர்சூட்டிக்கொண்டவனும் இவனே. பலமுறை செங்ககுட்டுவனிடமும் கரிகால்சோழனிடமும் தோல்வியுற்ற போதிலும் எவருமே இவனைக் கொலைசெய்ய விரும்பவில்லை. காரணம் தங்கையின் கணவன், செங்குட்டுவனுக்குத்தந்தை என்பதே. வஜ்ரநந்தியும்கூட இவனாகவே தெரிகிறான். வஜ்ரநந்தியாலேயே தமிழ்ப்பாடல்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யவனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது