இலியட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரையில் வேலை நடந்துகொண்டிருக்கிறது; using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
'''இலியட்''' என்பது [[பண்டைக் கிரேக்கம்|பண்டைக் கிரேக்க]] [[இதிகாசம்|இதிகாசங்கள்]] இரண்டினுள் ஒன்று. மற்றது [[ஒடிசி (இலக்கியம்)|ஆடிசி]] (Odyssey). இலியட், [[ஹோமர்]] என்னும் கிரேக்கப் புலவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆயினும், இது ஒரு புலவரால் எழுதப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதில் உள்ள பாடல்களில் வாய்வழி மரபுகளுக்கான சான்றுகள் காணப்படுவதால் இது பலரால் ஆக்கப்பட்டிருக்கக் கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.
 
வரிசை 8:
இலியட் 15,693 பாடல் வரிகளைக் கொண்டது. பிற்காலத்தில் இது 24 பாகங்களாகப் பிரிக்கப்பட்டது.
 
== முக்கிய பாத்திரங்கள் ==
===அச்சேன்ஸ் அல்லது கிரேக்கர்கள்===
* அகமனான் - மைசீனியாவின் அரசன் மற்றும் கிரேக்கர்கள் தலைவர் .
* ஆக்கீலிஸ் - மைமிடோன்ஸின் தலைவர் , கதாநாயகன் , டீடிஸ் என்ற பெண் கடவுளின் மகன்
* ஒடிஸியஸ் - இதகாவின் அரசன் , கிரேக்கம் தளபதி .
* மாபெரும் அஜாக்ஸ் - டெலிமூனின் மகன் மற்றும் சலாமிசின் அரசன்
* மெநிலாஸ்- ஸ்பார்ட்டாவின் அரசன் , ஹெலன் கணவர் மற்றும் அகமனானின் சகோதரர் .
* டியோமேடுஸ் - டைடியசின் மகன் , அர்காஸ் அரசன் .
* இளைய அஜாக்ஸ் -ஓலியஷின் மகன் , அஜாக்சுடன் இணைந்து சண்டையிடுபவன் .
* பெட்ராகிளஸ் - அக்கிலியசின் நெருங்கிய நண்பன் மற்றும் அவனது உறவினன்
* நெஸ்டர் - பைலோஸ் அரசன் , மற்றும் அகமனானின் நம்பகமான ஆலோசகர் .
 
===ட்ரோஜன்கள்===
=== ட்ரோஜன் ஆண்கள் ===
* ஹெக்டர் - ட்ரோஜன் அரசன் பிரியமின் மூத்தமகன் மேலும் சிறந்த பூர் வீரன்
* ஐனேயா - அஞ்சிசெஸ் மற்றும் அப்ரோடைட் ஆகியோரின் மகன்
* டைபோபஸ் - ஹெக்டர் மற்றும் பாரிஸின் சகோதரர்
* பாரிஸ் - ஹெலனின் காதலன்,அவளை கிரேக்கத்திலிருந்து கடத்தி சென்றவன்
* பிரியம் - டிராயின் வயதுமுதிர்ந்த அரசன் .
* பாலிடமஸ் -ட்ராயின் விவேகமுள்ள தளபதி
* அகெனார் - அக்கீலியசுடன் போட்டியிட்ட ஒரு ட்ரோஜன் வீரன்
* சார்பெடான்- ஜீயஸின் மகன்,லைசியன்ஷின் துனை தலைவன்,பெட்ராகிளஸால் கொல்லப்பட்டவன்.
* க்லாகஸ்- இப்போலோசஸின் மகன், சார்பெடானின் நண்பர்
* டோலான் - கிரேக்கம் முகாமுக்கான உளவாளி
* அன்டெனார் - அரசன் பிரியமின் ஆலோசகர், போரை முடிவுக்கு கொண்டுவர ஹெலனை திரும்பி அனுப்பக்கூறுபவர்
* பாலிடோரஸ் - பிரியம் மற்றும் லோதோவின் மகன்
=== டிராஜன் பெண்கள்===
* ஹெகுபா- பிரியமின் மனைவி , ஹெக்டர் , கசாண்ட்ரா, பாரிஸ் போன்றோரின் தாய்
* ஹெலன் - ஜீயஸின் மகள், மெனெலசின் மனைவி ;முதலில் பாரிசுடனும் பின்னர் அவன் சகோதரன் டைபோபஸுடன் வாழ்ந்தாள், யுத்தம் ஏற்பட முக்கிய காரணம்
* அண்ட்ரோமசி - ஹெக்டரின் மனைவி
* கசாண்ட்ரா - பிரியமின் மகள் வருங்காலத்தை அறியும் சக்தி பெற்றவள் எனினும் அவளது ட்ரோஜன் முற்றுகை பற்றிய எச்சரிக்கைகளை அலட்சியம் செய்தனர்.
* ப்ரிசைஸ் - கிரேக்கர்களால் கைப்பற்றப்பட்டு அக்கிலியசுக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு ட்ரோஜன் பெண்
[[பகுப்பு:கிரேக்க இலக்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/இலியட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது