"ஐயனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
[[படிமம்:Ayyanar idols near Gobichettipalayam.jpg|thumb|right|300px|ஐயனார்]]
'''ஐயனார்''' அல்லது '''அய்யனார்''' ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு [[தமிழர்]] இடையே இருந்து வருகிறது. குறிப்பாக [[மதுரை]]யிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் [[சிறுதெய்வ வழிபாடு]] என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
 
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1623106" இருந்து மீள்விக்கப்பட்டது