செர்ப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
எழுத்துப் பிழை திருத்தம்
தேஞ்சிங் நோர்கே என்று பெயர் மாற்றம்
வரிசை 9:
'''ஷெர்ப்பா''' என்றழைக்கப்படும் மக்கள் [[நேபாளம்|நேபாளத்தில்]] உயர்மலைப்பகுதியாகிய [[இமய மலை]]ப் பகுதியில் வாழும் ஓரினத்தவர். [[திபெத்திய மொழி]]யில் ''ஷர்'' என்றால் ''கிழக்கு'' என்று பொருள்;'' பா'' என்னும் பின்னொட்டு மக்களைக் குறிக்கும். எனவே ஷெர்ப்பா என்னும் சொல் கிழக்கத்திகாரர்கள் என்னும் பொருள்படும் சொல். ஷெர்ப்பாக்கள் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு திபெத்தில் இருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. ஷெர்ப்பா இனப் பெண்களைக் குறிக்க ''ஷெர்ப்பாணி'' என்னும் சொல் ஆளப்படுகின்றது.
 
ஷெர்ப்பா மக்கள் மலையேறுவதில் தேர்ந்தவர்கள். மிகுந்த பளுவைத் தூக்கிக்கொண்டு கடினமான மலைப்பாதைகளில் அயர்வின்றி ஏறும் இவர்கள் திறமை உலகப்புகழ் பெற்றது. உலகில் யாவற்றினும் மிக உயரமான [[எவரெஸ்ட்]] மலை மீது முதன்முதலாக ஏறி வெற்றி நாட்டியவர்களில் [[டென்சிங்தேஞ்சிங் நோர்கே]] என்னும் ஷெர்ப்பா ஒருவர் (இவர் [[எட்மண்ட் ஹில்லரி]]யுடன் சேர்ந்து இந்த அரிய செயலை செய்து புகழ் நாட்டினார்).
[[படிமம்:Nepalese_sherhpa_and_pack.jpg|thumb|left|250px|ஒரு ஷெர்ப்பா தன் மூட்டையுடன்]]
 
வரிசை 18:
==புகழ்பெற்ற ஷெர்ப்பாக்கள்==
 
* [[1953]]ல் [[எட்மண்ட் ஹில்லரி]]யுடன் இணந்து [[இமய மலை]]யை முதன்முதலாக ஏறி வெற்றி கொண்ட [[டென்சிங்தேஞ்சிங் நோர்கே]]
 
* பெம்பா டோர்ஜீ (Pemba Dorjie), லக்பா 'கேலு (Lhakpa Gelu) என்னும் இரு ஷெர்ப்பாக்கள் இமயமலை அடிக்கூடாரத்தில் இருந்து புறப்பட்டு யார் மிக விரைவாக எவரெஸ்ட் உச்சிக்குச் செல்லமுடியும் என்னும் போட்டியில் அண்மையில் பங்கு கொண்டனர். [[மே 23]], [[2003]] ஆம் நாள் டோர்ஜீ 12 மணிநேரம் 46 மணித்துளிகளில் ஏறினார். மூன்று நாட்கள் கழித்து 'கேலு இந்த அரிய செயலை 2 மணிநேரம் குறைவாக எடுத்து வெற்றி நாட்டினார். அதாவது 10 மணி நேரம் 46 மணித்துளிகள் நேரத்தில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். ஆனால் [[மே 24]], [[2004]]ல் டோர்ஜி மீண்டும் பங்கு கொண்டு 8 மணி நேரம் 10 மணித்துளிகளில் ஏறி அரும் வெற்றி பெற்றார் <ref>{{cite web
"https://ta.wikipedia.org/wiki/செர்ப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது