நகுசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
இந்திரன்= கரிகால்சோழன், நகுஷன்= விதுரன்= தமிழில் பாண்டியன் செழியன் = இராவணன், கரிகால்சோழனின் மனைவி இந்திராணி =சோழநாடு- அதன் செழிப்பில் மயங்கி; 12 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்படைக்கப்பட்ட அதனைத் தானே அடையவேண்டும் என்று எண்ணினான். இது மிகநீண்ட இராமாயணத்தோடு தொடர்புகொண்டது. சோழநாட்ட ஆள்வதற்கான பொன் ஆரத்தைக் கைப்பற்றிக்கொண்டு இலங்கை சென்று மறைந்துகொண்டான். கரிகால்சோழன் இராமனாகக் காட்டப்படுகிறான். இராவணனை அடக்கி ஆரத்தைத் திரும்பப்பெற்று ஆட்சிசெய்ய முயன்று அதனை அணிய முற்பட்டபோது; சீதை= பொன் ஆரம் 12 ஆண்டுகளுக்குப் பிறகும்10 மாதங்களுக்கு மேல் இராவணனிடம் இருந்ததால் அது இராவணனின் கைபட்டுக் கறைபடிந்துள்ளது என்றனர். மீண்டும் பொன் ஆரம் நெருப்பில் இடப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டதையே அக்னிப்பிரவேசம் என்றனர்.
இந்தத்தகவல்களைக் கொடுத்தவன் என்ற முறையில் ஒரு சிறு மாற்றததைக் கொடுக்கவேண்டியுள்ளது. விதுரன் பாண்டியன் அல்ல, விதுரனின் மகனே செழியன், அவனும் பாண்டியன் அல்ல, இவர்கள் சூத்திரர் என மாபபரதத்தில் உள்ளது. விதுரனின் மகனே யயாதி எனவும் தெரிகிறது. ஆயினும் உறுதிப்படுத்த இயலவில்லை. துர் என்ற அடைமொழிகொண்டவர்களே துர்யோதனாதியர். ஆயினும் துர்யோதனனின் சிற்றப்பனாண விதுரன் உயர்ந்தவன் என்பதாள் பெயருக்கு முன்னாள் வி என்ற உயர்வுகுறித்த எழுத்துச்சசேற்க்கப்பட்டுள்ளது. விதுரனின் தந்தைக்கும் இந்த எழுத்துச் சேர்க்கப்பட்டு வியாசன் எனப்பட்டான். விஹாசன் என்பதே வியாஸன் என மாறிவிட்டது. ஹாசம் என்றால் விரிவடவதையும் அறிவு மேம்பாட்டையும் குறிக்கும். அத்தகு அறிவில் மலர்ந்தவனே விஹாசன் ஒளிவீசிப் பிரகாஸிப்பவன் எனப்பட்டான். விதுரனும் அத்தகைஅவனே. ஆயினும் விதெரன் மணந்தது ஒரு அரேபியப்பெண் எனத் தெரிகிறது. வைப்பாட்டியின் மகள் எனக் குறிப்பிடுகின்றனர். அதனாலேயே செழியனைச் சத்திரியனல்ல எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தச்செழயனை ஒளிவீசுபவனாக ஒளியன் என சத்திரியனாகா மாற்றியவனே பரசுராமன் என்ற முசுகுந்தன்; கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்து நாசப்படுத்தியவன்.
"https://ta.wikipedia.org/wiki/நகுசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது