போர்ட் பிளேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
[[படிமம்:Port blair1.jpg|left|thumb|250px|போர்ட் பிளேர்]]
 
'''போர்ட் பிளேர்''' [[இந்தியா]]வின் [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்]] [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதி]]யின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலயம் அமைந்துள்ளது.

==அரசு நிர்வாகம்==
போர்ட் பிளேர் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ள, இந்திய அரசின் முகவரான ஒரு ஆணையாளர் ஒட்டுமொத்த [[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார் தீவுகளின்]] அரசு நிர்வாகத்தை கண்காணிக்கிறார்.

==போக்குவரத்து வசதிகள்==
போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது.
 
==நிலவியல் மற்றும் தட்பவெப்பநிலை==
வரி 183 ⟶ 189:
படிமம்:International Airport - Port Blair.jpg| [[வினாயக் தாமோதர் சாவர்க்கர்]]சர்வதேச விமான நிலையம்
</gallery>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 191 ⟶ 200:
* முருகன் கோயில், போர்ட் பிளேயர்[http://thainilam.mullimalar.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81/]
 
==இதனையும் காண்க==
* [[அந்தமான் தீவுகள்]]
* [[நிகோபார் தீவுகள்]]
* [[அந்தமான் கடல்]]
* [[சிற்றறைச் சிறை]]
* [[அந்தமான் நிகோபார் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/போர்ட்_பிளேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது