"பிலிப் சீமோர் ஹாப்மன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
'''பிலிப் சீமோர் ஹாப்மன்''' ([[ஜூலை 23]], 1967 - [[பிப்ரவரி 2]], 2014), [[சிறந்த நடிகருக்கான அகாதமி விருது]] பெற்ற [[அமேரிக்கா|அமெரிக்க]] நடிகர், இயக்குனர். ஹாப்மன் "கப்போட்டே" என்னும் படத்தில் நடித்தமைக்காகச் 2005 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான அக்கடமி விருது பெற்றவர். தவிர மூன்று முறை சிறந்த துணை நடிகர் விருதுக்கும் நியமனம் பெற்றவர்.
 
[[நியூயார்க்]]கில் உள்ள ஃபெயார்ப்போர்ட்ஃபேர்போர்ட் பகுதியில் வளர்ந்த இவர், நியூயார்க் மாநில கலைக்கான கோடைப் பள்ளியிலும், டிசுச் கலைப்பள்ளியிலும் படித்தவர். 1991 ஆம் ஆண்டில் "கோடையின் வன்முறை" (The Violence of Summer) என்னும் தொடரினூடாக நடிப்புத்துறைக்கு வந்தார். அடுத்த ஆண்டில் [[திரைப்படம்|திரைப்படங்களிலும்]] நடிக்கத் தொடங்கினார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1623775" இருந்து மீள்விக்கப்பட்டது