மிமாஸ் (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + குறித்த கால நீக்கல் வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{speed-delete-on|29-திசம்பர்-2013}}
'''மிமாஸ்''' ஆனது சனியின் [[துணைக்கோள்|துணைக்கோள்களில்]] ஒன்றாகும். இது 1789 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆந் திகதி வானியலாளரான ''[[வில்லியம் ஹேர்ஷெல்]]'' என்பவரால் கண்டறியப்பட்டது. இதற்குக் கிரேக்கத் [[தொன்மம்|தொன்மங்களில்]] வரும் கையாவின் மகனான மிமாசின் பெயர் வைக்கப்பட்டது. இதை '''சனி 1''' என்றும் அழைப்பது உண்டு.
 
396 [[கிலோமீட்டர்]] (246 மைல்) விட்டம் கொண்ட இது [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] உள்ள 20 ஆவது பெரிய துணைக்கோள் ஆகும். அத்துடன் இதுவரை அறியப்பட்டவற்றுள் சொந்த ஈர்ப்பினால் [[கோளம்|கோள]] வடிவம் பெற்ற மிகச் சிறிய வானியற் பொருளும் இதுவே.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மிமாஸ்_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது