தி அவேஞ்சர்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
 
'''தி அவேஞ்சர்ஸ்''' இது 2012ம் ஆண்டு திரைக்கு வந்த [[அமெரிக்கா]] நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை [[மார்வெல் ஸ்டுடியோ]] தயாரிக்கிறது மற்றும் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ் விநியோகம் செய்கிறது. சூப்பர் ஹீரோ படங்களின் ஹீரோக்களான [[தோர்]], கேப்டன் அமெரிக்கா,அயர்ன் மேன்,ஹுல்க்,ஹாவ்கேயே மற்றும் பிளாக் விடோ ஆகிய அனைவரும் S.H.I.L.D எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ஃபியூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/தி_அவேஞ்சர்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது