த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
* [[டொனால்ட் சதர்லேண்ட்]]
}}
 
 
'''தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர்''' (பசி விளையாட்டு: தீ பிடிக்க) ஒரு 2013 அமெரிக்க அறிவியல் சாகச படம் ஆகும். இந்த திரைப்படம் தமிழ்மொழியில் தி ஹங்கர் கேம்ஸ் கேட்சிங் ஃபயர் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு டெசம்பர் 6ம் திகதி தமிழ்நாடில் வெளியிட உள்ளது. ஹங்கர் கேம்ஸ் ட்ரையால‌ஜியின் இரண்டாவது பாகம் இது. முதல் பாகம் ஹங்கர் கேம்ஸ் 2012ல் வெளியானது. வெளியான வார இறுதியில் 155 மில்லியன் டாலர்களை அள்ளிக் குவித்தது படம்.
வரி 33 ⟶ 32:
 
74ம் ஆண்டு போட்டியில் வெற்றிபெற்று பீட்டா பெல்லர்க்கும் (ஜோஷ் ஹட்சர்சன்) நாயகி கட்னிஸ் எவர்டீனும் மீண்டும் 75ஆம் ஆண்டு போட்டியிலும் கலந்து கொள்வதே ‘தி ஹங்கர் கேம்ஸ் : கேட்சிங் ஃபயர்’. இரண்டு நாயகர்களின் காதலில் குழம்பித் தவிக்கும் நாயகி கட்னிஸ் யாருடன் சேர்கிறார்..? இந்த கடுமையான போட்டிக்கு எதிராக வெடிக்கும் மக்கள் புரட்சியின் விளைவுகள் என்ன ஆகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு இந்த பாகத்தில் விடை கொடுத்திருக்கிறார்கள்.
 
==இயக்குனர்==
இந்த அதிரடி ஆக்ஷன் கதையில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற விஷயங்களுக்கும் பஞ்சமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஃபிரான்சிஸ் லாரன்ஸ்.
 
==பாக்ஸ் ஆபீஸ்==
முதல் மூன்றே தினங்களில் 155 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ரூபாயில் ஏறக்குறைய 900 கோடிகள்.
 
==நடிகர்கள்==
வரி 54 ⟶ 47:
* சாம் Claflin
* ஜேனா மலோன்
 
==இயக்குனர்==
இந்த அதிரடி ஆக்ஷன் கதையில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் போன்ற விஷயங்களுக்கும் பஞ்சமில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஃபிரான்சிஸ் லாரன்ஸ்.
 
==பாக்ஸ் ஆபீஸ்==
முதல் மூன்றே தினங்களில் 155 மில்லியன் டாலர்களை வசூலித்தது. ரூபாயில் ஏறக்குறைய 900 கோடிகள்.
 
[[பகுப்பு:2013 ஆங்கிலத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/த_ஹங்கர்_கேம்ஸ்_கட்சிங்_பயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது