சுருளி ராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கை: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 18:
 
==வாழ்க்கை==
நடிகர் சுருளிராஜன் [[தேனி மாவட்டம்]] [[பெரியகுளம்|பெரியகுளத்தில்]] 1938ம் ஆண்டு பிறந்தார். சுருளி அருவியருகே இருந்த இவரது குலதெய்வம் சுருளி வேலப்பரின் பெயர் இவருக்கு இடப்பட்டது. இவரின் தந்தையார் பெயர் பொன்னையாப்பிள்ளை. இவர் அவ்வூரில் உள்ள விவசாயப் பண்ணையில் கணக்குபிள்ளையாககணக்குப்பிள்ளையாக வேலை செய்தார். இவரின் தந்தையாரின் இறப்பிற்குப்பின் மதுரையில் தனது சகோதரர் வீட்டில் இருந்து சிறு தொழிற்சாலையில் வேலை கற்றுக்கொண்டு இருந்தார்.
 
==நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சுருளி_ராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது