டென்னிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox sport
வரி 11 ⟶ 12:
| country/region=உலகம் முழுவதும்
| contact=No
| team=ஒற்றையர் மற்றும் இரட்டையர்
| team=Single or doubles
| mgender=ஆம்,தனிப்பட்ட போட்டிகள் மற்றும் கலப்பு இரட்டையர்
| mgender=Yes, separate tours {{&}} mixed doubles
| category= சல்லடை மட்டை விளையாட்டு
| category=
| equipment=டென்னிசு பந்து, டென்னிசு ரெக்கெட்
| venue= உள்ளரங்க மற்றும் வெளியரங்க ஆடுதளம்
| venue= Indoor or outdoor tennis court
| olympic=1896 முதல் 1924 வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும்,<br />1968 மற்றும் 1984 ஆண்டுகளில் காட்சிவிளையாட்டாகவும்,<br /> 1988 முதல் வரை கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.
| olympic=Part of Summer Olympic programme from 1896 to 1924<br />Demonstration sport in the 1968 and 1984 Summer Olympics<br />Part of Summer Olympic programme since 1988
| paralympic=1992 முதல்ஊனமுற்றோருக்கான கோடைகால ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகவும் இருந்து வருகிறது.
| paralympic=Part of Summer Paralympic programme since 1992
}}
 
வரி 23 ⟶ 24:
[[படிமம்:Tennisball.jpg|thumb|டென்னிசுப் பந்துகள்]]
 
'''டென்னிசு''' (ரென்னிஸ், தட்டுப்பந்து, வரிப்பந்தாட்டம்) என்பது, எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாடும் ஒரு [[விளையாட்டு]]. இவ்விளையாட்டு தொடக்க காலத்தில் கைகளால் தட்டி விளையாடப்பட்டது. பின்னர் பிரான்சு நாட்டினர் டென்னிசு மட்டையை அறிமுகப்படுத்தினர். டென்னிசு என்பது பிரான்சு சொல்லாகும். இவ்விளையாட்டை உள்ளகத்திலும், வெளியிலும் ஆடலாம். டென்னிசு, உலகில் மிக அதிக இரசிகர்களையும் வீரர்களையும் உடைய விளையாட்டுகளில் ஒன்றாகும். அக்காலத்தில் இது புல்வெளி டென்னிஸ் என்ற பெயரோடு 19 ஆம் நூர்ரனின் இருதிபகுதில் பிரபலமடைந்தது.இவ்விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் 1875 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்டது.
டென்னிஸ் விதிகள் 1890 களின் பின்னர் சிறிதளவே மாற்றமடைந்துள்ளது.எனினும் 1908 முதல் 1961 வரையிலான காலகட்டத்தில் பந்தை முதலில் வழங்குபவர் எல்லா நேரங்களிலும் தரையில் ஒரு காலை வைக்க வேண்டும் என்று ஒரு விதி இருந்தது மற்றும் 1970 களில் சமநிலை முறிவு விதியின் அறிமுகம் ஆகியவை குறிப்பிட தக்க மாறுதல்கலாகும்.தற்போது தொழில்முறை டென்னிஸ் மின்னணு ஆய்வு தொழில்நுட்பத்தின் மூலம் சமீபத்தில் ஒரு வீரர் ஒரு புள்ளி சவால் முறை இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி ஒரு வீரர் கோரும் மறு ஆய்வு சரியாக இருக்கும் பட்சத்தில் அவரின் புள்ளியில் மாறுதல் இருக்காது.ஆனால் அவர் தவறாக இருக்கும் பட்சத்தில் ஒரு புள்ளி குறைக்கப்படும்.
மேலும் இது ஒரு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
 
== ஆடு தளம் ==
[[File:Tennis court imperial.svg|thumb|ஆடுகளத்தின் அமைப்பு]]
ஆடும் தளம் 23.8 [[மீ]] (78 அடி) நீளமுடையது. அகலம் ஒருவர் ஆட்டத்திற்கு 8.2 மீ (27 அடி), இருவர் ஆட்டத்திற்கு 11 மீ (36 அடி). ஒருவர் ஆட்டத்திற்கு போடப்பட்ட கோட்டின் இரு புறமும் 1.4 மீ (4.5 அடி) சேர்த்து இருவர் ஆட்டத்திற்கு கோடு போடப்படும். ஆடு தளம் [[புல்]]வெளி, களிமண், [[செம்மண்]], கற்காறை (கான்கிரீட்),
[[மரம்]]த்தளம், செயற்கைப் புல்லால் ஆன தளம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம். நடுவலை, ஆடு தளத்தின் நடுவில் தரையிலிருந்து 0.9 மீ (3 அடி) உயரத்திலிருக்கும். வலை தரையைத் தொட்டுக் கொண்டு இருக்கும்.
வரி 36 ⟶ 40:
[[படிமம்:Nadal-2006.2.jpg|left|thumb|300px|டென்னிசு ஆட்டவீரர் நடால் சல்லடை மட்டையால் பந்தைத் தட்டும் காட்சி]]
 
போட்டிகளில் பயன்படுத்தும் சல்லடை மட்டைகள் (ராக்கெட்) 81.3 செ.மீ (32 [[அங்குலம்]]) நீளத்திற்கும், 31.8 செ.மீ. (12.5 அங்குலம்) அகலத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். மட்டையின் தலைப்பகுதி (வலை பின்னல் பகுதி) 39.4 செ.மீ (15.5 அங்குலம்) நீளத்திற்கும், 29.2 செ.மீ (11.5 அங்குலம்) அகலத்திற்கும் மேற்படாமல் இருக்க வேண்டும். எடைக்கு வரையறை இல்லை.மேலும் இது போட்டியாளர்களுக்கு எந்த வகை செய்திகளை கொண்டதாகவோ அல்லது ஆற்றல் மூலங்களை உட்பொதிந்ததாகவோ இருக்க கூடாது.
 
== சிறப்புப் போட்டிகள் ==
 
இவ்விளையாட்டுப் போட்டியில் விம்பிள்டன் டென்னிசு போட்டி, டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டி ஆகியவை சிறப்புப் போட்டிகளாகக் கருதப்படுகின்றன. விம்பிள்டன் டென்னிசு போட்டிகள் [[1877]] ஆம் ஆண்டு [[இங்கிலாந்து]] நாட்டில் விம்பிள்டன் எனும் இடத்தில் முதலில் தொடங்கப்பட்டது. டேவிஸ் கோப்பை டென்னிசு போட்டிகள் [[1900]] ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த டேவிஸ் கோப்பை போட்டியை டிலைட் எப் டேவிஸ் என்பவர் இதற்கான கோப்பையை வழங்கினார்.
மேலும் நான்கு கிராண்ட் ஸ்லாம் போட்டி பிரபலமானதாக உள்ளது.அவற்றில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிகள் கடினமான தரையிலும்,பிரஞ்சு ஓபன் சிவப்பு களிமண் ஆடுகளத்தையும் , விம்பிள்டன் போட்டிகள் புல்தரையை கொண்ட ஆடுகளத்திலும் நடைபெறும்.
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/டென்னிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது