கிலோகிராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
ஒரு பொருளின் நிறை என்பது அப்பொருள் மீது எந்த விசையைச் செலுத்தினாலும், அந்த விசையினால் அப்பொருள் கொள்ளும் [[முடுக்கம்|முடுக்கத்தின்]] அளவை தீர்மானம் செய்யும் இயல்தன்மை எனலாம். ஒரு கிலோகிராம் நிறை மீது ஒரு நியூட்டன் விசையைச் செலுத்தினால், ஒரு [[மீ]]/[[நொ]]<sup>2</sup> முடுக்கம் கொள்ளும்.
 
==சொல்லினக்கணம் மற்றும் பயன்பாடு==
''கிலோகிராம்'' (''kilogramme'' or ''kilogram'') எனும் சொல் பிரான்சிய மொழியிலிருந்து கொண்டுவரப்பட்ட சொல்லாகும் (பிரான்சிய சொல் ''kilogramme''). இது பிரான்சு மொழிக்கு கிரேக்கத்திலிருந்து வந்தது. ''ஆயிரம்'' எனும் கருத்தைத் தரக்கூடிய "''χίλιοι''" (''சிளியோய்'', ஆங்கிலம் ''chilioi'') எனும் சொல்லும், ''ஒரு சிறியளவு'' நிறை எனும் கருத்தைத் தரக்கூடிய "''γράμμα''" (''கிரம்மா'', ஆங்கிலம் ''gramma'') இணைந்ததால் பெறப்பட்ட சொல்லாகும்.<ref>{{cite book
|title = The Concise Oxford Dictionary
|year = 1964
|first1 = HW
|last1 = Fowler
|first2 = FG
|last2 = Fowler
|publisher = The Clarendon Press
|location = Oxford}}</ref>''கிலோகிராம்'' (''kilogramme'') எனும் சொல் பிரான்சிய சட்டத்தில் 1795 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.<ref>{{cite web
|url = http://mjp.univ-perp.fr/france/1793mesures.htm
|title = Décret relatif aux poids et aux mesures du 18 germinal an 3 (7 avril 1795)
|language = French
|trans_title = Decree of 18 Germinal, year III (7 April 1795) regarding weights and measures
|work = Grandes lois de la République
|publisher = Digithèque de matériaux juridiques et politiques, Université de Perpignan
|accessdate =2011-11-03}}</ref> பிரான்சிய மொழியில் கிலோகிராம் எனும் சொல் எவ்வாறு உச்சரிக்கப்பட்டதோ அவ்வாறே ஐக்கிய அரபு இராச்சியத்திலும் 1797ஆம் ஆண்டு ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் உச்சரிக்கப்பட்டது.<ref name=OED>{{cite web
|url = http://www.oed.com/viewdictionaryentry:showfullentry/true?t:ac=Entry/103396
|work = Oxford English Dictionary
|publisher = Oxford University Press
|title = Kilogram
|accessdate=2011-11-03}}</ref> ஐக்கிய அரபு இராச்சியத்தில் உச்சரிக்கப்பைடவாறே அமெரிக்காவிலும் அச்சொல் உச்சரிக்கப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிலோகிராம் என்றும் கிலோக்ராமே என்றும் உச்சரிக்கப்பட்டது, ஆனாலும் கிலோகிராம் என உச்சரிப்பது அதிகமாக வழக்கத்தில் இருந்து வந்தது.<ref>{{cite web
|url = http://english.oxforddictionaries.com/definition/kilogram
|title = Kilogram
|work = Oxford Dictionaries
|accessdate =2011-11-03}}</ref>கிலோகிராம் எனும் உச்சரிப்பு தற்போது அதிக சர்வதேச அமைப்புக்களால் அங்கீகரிக்கப்பட்ட உச்சரிப்பு முறையாகும்.
19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய சொல்லான ''கிலோ'' (''kilo''), எனும் ''கிலோகிராமே'' (''kilogramme'') எனும் சொல்லின் குறு எழுத்துமுறை ஆங்கில மொழிக்குள் கொண்டுவரப்பட்டது.கிலோ எனும் சொல்லும் கிலோகிராம் எனும் ஒரே பொருளையே தருகிறது.<ref>{{cite encyclopedia
|year=1989
|edition = 2nd
|title = kilo (n1)
|encyclopedia= [[Oxford English Dictionary]]
|publisher= Oxford University Press
|location=Oxford
|url= http://www.oed.com/viewdictionaryentry/Entry/103394
|accessdate =2011-11-08}}</ref>
அமெரிக்காவின் காங்கிரஸ் மெட்ரிக் முறையை 1866 அறிமுகப்படுத்திய போது அந்தக்காங்கிரஸ் ''கிலோ'' எனும் சொல்லை கிலோகிராமின் மாற்றுப்பெயராக பயன்படுத்த அனுமதி அளித்தது,<ref>{{cite web
|url=http://lamar.colostate.edu/~hillger/laws/metric-act-bill.html
|title=H.R. 596, An Act to authorize the use of the metric system of weights and measures
|author=29th Congress of the United States, Session 1
|date=13 May 1866
}}</ref> ஆனால் 1990 ஆம் ஆண்டு ''கிலோ'' என்னும் சொல் பயன்பாடு பற்றிய கருத்தை மீளப்பெற்றது. revoked the status of the word ''kilo''.<ref>{{cite journal
|journal = [[Federal Register]]
|volume = 63
|issue = 144
|date = 28 July 1998
|page = 40340
|url = http://physics.nist.gov/cuu/pdf/SIFedReg.pdf
|title = Metric System of Measurement:Interpretation of the International System of Units for the United States; Notice
|publisher = [[Department of Commerce|[United States] Department of Commerce]]
|quote = '''Obsolete Units''' As stated in the 1990 Federal Register notice, ...
|accessdate =2011-11-10}}</ref>
 
 
 
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிலோகிராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது