"டைட்டன் (துணைக்கோள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (L.Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
No edit summary
{{தொகுக்கப்படுகிறது}}
{{Infobox planet
| name = டைட்டன்
| adjectives = டைடனியன்
| image = [[படிமம்:Titan in natural color Cassini.jpg|220px]]
| caption = இயற்கையான வண்ணத்தில் டைட்டன் -காசினி விண்கலத்திலிருந்து (2005). Onlyஆரஞ்சு theவண்ணத்தில் moon'sஇருப்பது denseஅதன் atmosphere,மேல் coloredஉள்ள orangeகண்ணுக்கு byதெரியக்கூடிய [[:Category:Organonitrogenநைட்ரஜன் compounds|organonitrogen]]துகள்கள் haze particles, is visible.
| orbit_ref =<ref name=horizons>Unless otherwise specified: {{cite web |url=http://ssd.jpl.nasa.gov/horizons.cgi#top |title=JPL HORIZONS solar system data and ephemeris computation service |work=Solar System Dynamics|publisher=NASA, Jet Propulsion Laboratory |accessdate=2007-08-19}}</ref><!-- As http://ssd.jpl.nasa.gov/?sat_elem shows, that's 0.28° to the local Laplace plane, itself inclined 0.6° to Saturn's equator; an example of the calculation required to get the number shown here is given at [[Talk:Phoebe (moon)]] -->
| discovery = ஆம்
}}</ref> மேலும் [[பூமி]]யைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும்.<ref name=NatureDefinitive>{{cite journal|title=The lakes of Titan|author=Stofan, E. R.|issue=1 |volume=445|pages=61–64|journal=Nature|year=2007|doi= 10.1038/nature05438|pmid=17203056|bibcode = 2007Natur.445...61S|last2=Elachi|first2=C.|last3=Lunine|first3=J. I.|last4=Lorenz|first4=R. D.|last5=Stiles|first5=B.|last6=Mitchell|first6=K. L.|last7=Ostro|first7=S.|last8=Soderblom|first8=L.|last9=Wood|first9=C. }}</ref>2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காசினி செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து டைட்டனில் ஒரு நதி இருப்பது கண்டறியப்பட்டு குட்டி நைல்நதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.<ref>http://dinamani.com/world/article1378653.ece [[தினமணி]], நாள்: டிசம்பர் 14, 2012</ref>
 
டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி [[கோள்|கோளைப்]] போல உள்ளதாக விவரிக்கப்படும் இது [[நிலவு|பூமியின் நிலவை]] விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது. இது சூரியக் குடும்பத்தில் புதனின்வியாழனின் நிலவுதுணைக்கோள் [[கனிமீடு (துணைக்கோள்)|கனிமீட்டிற்கு]] அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும், மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான [[புதன் (கோள்)|புதனை]] விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது.
டைட்டன் ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் [[கிறித்தியான் ஐகன்சு|கிறிஸ்டியான் ஹைஜென்சால்]] 1655 இல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. [[பூமி]]யைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும்.<ref>
{{cite web
|work=Astronomy Picture of the Day
}}</ref>
 
டைட்டன் முதன்மையாக நீர், பனிக்கட்டி, பாறை பொருட்களால் உருவாக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு காசினி-ஹைஜென்ஸ் செயற்க்கைகோளின் ஆராய்ச்சிக்கு பின்பே அதன் அடர்த்தியான வளிமண்டலதிற்க்கு அடியில் துருவ பகுதிகளில் திரவ ஹைட்ரோகார்பன் ஏரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதன் மேற்பரப்பு இளம் நிலவமைப்பை கொண்டதாகவும் சில மலைகள் மற்றும் விண்கல் பள்ளங்களுடன் அதிக அளவில் சமதளபரப்பை கொண்டது என அறியப்படுகிறது.மற்றும் இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த கோளானது அதிக அளவில் நைட்ரஜனை கொண்டுள்ளதால் இதன் மேற்ப்பரப்பில் மீத்தேன் மற்றும் ஈதேன் மேகங்கள் மற்றும் நைட்ரஜன் நிறைந்த கரிம பனிப்புகை அதிக அளவில் காணப்படுகிறது.மேலும் இது காற்று மற்றும் மழை உட்பட பல மாறுபட்ட காலநிலைகளை கொண்டுள்ளது.எனவே இது பூமியை போல குன்றுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள்(திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன்), மற்றும் கழிமுக பூமி போன்ற மேற்பரப்பு அம்சங்களை கொண்டுள்ளது, மற்றும் பூமியில் இருப்பது போன்று பருவகால வானிலைகளையும் கொண்டுள்ளது. அதன் திரவங்கள் மற்றும் அடர்ந்த நைட்ரஜன் வளிமண்டலத்தில் மீத்தேன் சுழற்சி பூமியின் தண்ணீர் சுழற்சியை ஒத்து குறைந்த வெப்பநிலையில் நடைபெறலாம் என கருதப்படுகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
510

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1624415" இருந்து மீள்விக்கப்பட்டது