காசுப்பியன் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
==பெளதீக பண்புகள்==
===உருவாக்கம்===
[[File:Iran provinces in Abbasid Caliphate.jpg|thumb|350px250px|[[அப்பாசியக் கலீபகம்|அப்பாசிய கலீபகத்தின்]] ஈரானிய மாகாணங்கள் வரைபடத்தில் காசுப்பியன் கடல் பாரசீகமொழியில்: بحر خزر,தமிழில் :பஹ்ர் இ ஹஸார்(மேல்)]]
[[ஏரல் கடல்|ஏரல்கடல்]] மற்றும் [[கருங் கடல்|கருங்கடல்]] போலவே காசுப்பியன் கடலும் ஆதிகால
பரடிதிஸ் கடலில் (Paratethys Sea) எஞ்சியிருக்கும் ஒரு பகுதியாகும்.ஏறத்தாள 5.5மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டெக்டானிக் பிளவு மேல்நோக்கி தள்ளப்பட்டு ஒரு கடல் மட்டத்தில் விழுந்ததன் காரணமாக நிலத்தால் சூழப்பட்ட பகுதி உருவானது.<ref>In [[system dynamics]], a sink is a place where a flow of materials ends its journey, removed from the system.</ref> தற்போதைய நன்னீர் உட்பாய்ச்சலின் காரணமாக காசுப்பியன் கடலின் வடபகுதியில் நன்னீர் ஏரியாகக் காணப்படுகின்றது.இது ஈரான் கடற்கரைப் பகுதியில் மிகவும் உவர்த்தன்மையாக காணப்படுகின்றதுடன்,அங்கே நீர்பிடுப்பு மடுக்கள் சிறு ஓட்டத்துக்கு பங்களிப்புச்செய்கின்றது.காசுப்பியனின் உவர்தன்மையானது புவியில் உள்ள சமுத்திரங்களின் உவர்தன்மையின் மூன்றில் ஒரு பகுதியாகும்.<ref name=web1>{{cite web|title=Caspian Sea - Background|url=http://www.caspianenvironment.org/newsite/Caspian-Background.htm|publisher=Caspian Environment Programme|accessdate=11 September 2012|year=2009}}</ref>
வரிசை 67:
 
==வரலாறு==
[[File:Caspian sea Ibn Hawqal.JPG|thumb|leftright|215px250px|காசுப்பியன் கடல் (பஹ்ர் உல்-கஸர்). இப்னு ஹவ்கல்]]
[[File:Caspian sea in Persian (IRAN) Empire 1747.JPG|thumb|right|215px250px|காசுப்பியன் கடல் வரைபடம் -1747]]
[[File:Surikov1906.jpg|thumb|right|250px|[[Stenka Razin]] காசுப்பியன் கடல் ([[Vasily Surikov]])]]
காசுப்பியன் கடைலச்சுற்றி வாழந்த ஆரம்பகால மனிதர்கள் ட்மானிசி(Dmanisi) குடியேற்றத்தில் இருந்து வந்தவர்களாவர். இவர்கள் ஏறத்தாள 1.3மில்லியன் வருடங்களுக்கு வாழந்த ஹோமோ இரகேஸ்டர்களின் (Homo ergaster)வழித்தோண்றல்களாவர்.நீண்ட காலங்களுக்குப் பின்னர் ஜோர்ஜியா மற்றும் அஸர்பைஜனின் குதாரோ,அஸ்கி குகை போன்ற குகைப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் காசுப்பியன்
கடலைச் சுற்றிய பகுதிகளை ஆக்கிரமித்ததற்கு சான்றுகள் உள்ளன.காசுப்பியனின் தென்பகுதியை மேற்கு அல்போஸைச் சேர்ந்த கற்கால மனிதர்கள் ஆக்கிரமித்திருப்பதற்கான சான்று உள்ளது.<ref>[http://www.iranair.com/site/779/default.aspx "Major Monuments"]. Iranair.com. Retrieved on 2012-05-20.</ref>காசுப்பியன் பிரதேசமானது சக்தி மூலங்களை அதிகளவில் கொண்ட வளமான பகுதியாகும்.10ஆம்நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் பல கிணறுகள் தோண்றப்பட்டுள்ளன.<ref name=SOCAR1>[http://www.azer.com/aiweb/categories/magazine/42_folder/42_articles/42_socarkhoshbakht.html The Development of the Oil and Gas Industry in Azerbaijan] SOCAR</ref>
"https://ta.wikipedia.org/wiki/காசுப்பியன்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது