தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்தது. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்தார். அப் பள்ளியினை நடத்திய அமீர்ஜான் இவருக்க்கு நெருங்கிய நண்பரானார். சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜானின் நட்பு, தோழர் தியாகுவை நாத்திகனாக மாற்றியதோடு, அவரது சிந்தனை முறையிலும் தீவிர தாக்கங்களை உண்டாக்கியது. அக்காலத்தில் [[பெரியார்|பெரியாரிடமிருந்து]] பிரிந்துவந்த [[குத்தூசி குருசாமி]] போன்றோர் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தை]]த் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டில் கிடைத்த [[மார்க்ஸ்]], [[லெனின்]] போன்றோரது புத்தகங்கள் தோழர் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்ப்படுத்தியது.
 
==காங்கிரசுடன் தொடர்பு==
==காங்கிரஸ் அனுபவம்==
பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாகஅதிகமாகப் வாங்கிப்படித்து படித்தஅச்சிந்தனைகளால் தியாகு அச்சிந்தனையில் ஈர்க்கப்பட்ட அதேவேளையில்வேளையில், அவரது [[தேசிய காங்கிரஸ் கட்சி]] நண்பர்கள்நண்பர்களின் பலரது வற்புறுத்தலின்பேரில்,வற்புறுத்தலால் 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைதோல்வியைச் சந்தித்தபின் காமராசரின் தூண்டுதலில் தேசிய’தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழுகுழு’ என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காகபேசுவதற்காகத் தோழர் தியாகு முதன்முதலில் சென்னை சென்றார். [[காமராசர்]], [[கண்ணதாசன்]], [[ஜெயகாந்தன்]] \உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்த மேடையில், யாருக்கும் அஞ்சாமல் துணிந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்ததால்முன்வைத்தார். அவரது உரையை இரசித்த காமராசர் அன்று முதல் எங்கு மாநாடு நடந்தாலும் தோழர் தியாகுவையே முதலில் பேசுமாறு பணித்தார்.
 
==பொதுவுடைமையில் நாட்டம்==
 
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது