பீட்டர் தமியான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
}}
 
புனித '''பீட்டர் தமியான்''', பெ.சா (சுமார். 1007<ref>"five years after the death of the Emperor [[Otto III, Holy Roman Emperor|Otto III]]"</ref> &ndash; 21/22 பெப்ரவரி 1072 or 1073<ref name=howe/>) என்பவர் [[ஒன்பதாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் லியோவோடு]] இணைந்து கத்தோலிக்க திருச்சபையினை சீர்திருத்த முயன்றவரும், [[கர்தினால்|கர்தினாலும்]] ஆவார். 1823இல் இவர் [[திருச்சபையின் மறைவல்லுநர்]] என அறிவிக்கப்பட்டார். இவரின் விழா நாள் 21 பெப்ரவரி ஆகும். [[டான்டே அலிகியேரி]] இவரை புனித [[அசிசியின் பிரான்சிசு]]வுக்கு முன்னோடியாகக்கருதி தனது புனைவு நூலில் இவர் விண்ணகத்தில் மிக உயரிய இடத்தில் இருப்பதாக கவிதை புனைந்துள்ளார்.
 
==புனிதர் பட்டம்==
இவரை [[கத்தோலிக்க திருச்சபை]]யின் [[திருச்சபையின் மறைவல்லுநர்|மறைவல்லுநர்]] என [[பன்னிரண்டாம் லியோ (திருத்தந்தை)|திருத்தந்தை பன்னிரண்டாம் லியோ]] 1823இல் அறிவித்தார். இவரின் விழா நாள் 21 பெப்ரவரி ஆகும். இவருக்கு முறைப்படி [[புனிதர் பட்டமளிப்பு]] நிகழவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவரின் இறப்பு முதலே இவருக்கு மக்கள் வணக்கம் செலுத்தி வந்துள்ளனர். இவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலிருந்து ஆறு வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு தற்போது இஃபியேன்சா மறைமாவட்ட முதன்மைக்கோவிலில் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_தமியான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது