"வராக அவதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

62 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[படிமம்:Varahavtar_PanelVaragha Avatar of Vishnu.jpgJPG|right|thumb|right|250px|விஷ்ணுவின் வராக அவதாரம் - உதையகிரி குகையில் புடைப்புச் சிற்பம்]]
 
'''வராக அவதாரம்''' [[விஷ்ணு]]வின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற [[ஹிரண்யாக்ஷன்]] என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.
 
==ஆதாரம்==
* [[வராக புராணம்]]
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1624747" இருந்து மீள்விக்கப்பட்டது