கரவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎சிறப்புகள்: *உரை திருத்தம்*
No edit summary
சி (→‎சிறப்புகள்: *உரை திருத்தம்*)
 
==சிறப்புகள்==
* கரவை வேலன் கோவை - கரவெட்டி வேலாயுதபிள்ளை என்பவர் மேல் பாடப்பட்ட்பாடப்பட்ட நூல். அதில் இருந்து ஒரு செய்யுள்:
:"முத்தம் பொதியும் பவளந் திறந்து முறையினும்பேர் துத்தம்
:பயின்மொழி யாற்சொல்லுஞ் சால்வழிச் சூழ்பெருகும்
* [[அன்ரன் பாலசிங்கம்]] அவர்கள் வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது.
 
* [[1920கள்|1920]], [[1930கள்|30களில்]] 'குடி அரசு'ப் பத்திரிகைக்கு இலங்கைத் தமிழரிடையே ஒரு வாசக வட்டம் இருந்தது. உதாரணமாக, கரவெட்டியில், 1930 இன் பிற்காலத்தில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துப்பேசிய ஓர் இளைஞர் குழாம் இருந்தது. அவர்களில் ஒருவர் 'குடி அரசு' என்ற பட்டப் பெயருடன் (குடியரசு கந்தவனம்)(குடியரசு கந்தப்பு ?) இறக்கும்வரை (ஏறத்தாழ 1960கள் வரை) அழைக்கப்பட்டு வந்தார்.
 
* [[கண்ணகி]] [[மதுரை]]யை எரித்து விட்டு வந்து தங்கி நின்ற இடஙகள்இடங்கள் [[வற்றாப்பளை அம்மன்]], [[மட்டுவில் பண்டிதலச்சி அம்மன்]], [[கரவெட்டி அத்துளு அம்மன்]], [[அல்வாய் முத்துமாரியம்மன்]] என்பது ஐதீகம்.
 
* [[கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி]] யின் 3 பழைய மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். [[பருத்தித்துறை]]த் தொகுதியில் [[பொன். கந்தையா]], அதிலிருந்து பிரிக்கப்பட்ட [[உடுப்பிட்டி]] தொகுதியில் [[மு. சிவசிதம்பரம்]], [[கே. ஜெயக்கொடி]] ஆகியோர்.
33,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1624949" இருந்து மீள்விக்கப்பட்டது