விட்டஸ் பெரிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person |name = விட்டஸ் ஜோனசன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 3:
|image = Vitus Bering 1681-1741.jpg
|caption = பெரிங் என கருதப்படும் படம். 1730–33
|birth_date = ஆகஸ்ட் 5, 1681 (ஞானஸ்தானம் செய்யப்பட்ட நாள்)
|birth_date = 5 ஆகஸ்ட்1681
|birth_place = ஹார்சென்ஸ், டென்மார்க்
|death_date = {{death date|df=yes|1741|12|8}} (வயது 60)
வரிசை 10:
|spouse = அன்னா பெரிங்
}}
விட்டஸ் ஜோனசன் பெரிங் (Vitus Jonassen Bering) ஒரு ரஷிய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புதுநில ஏகுநர் ஆவார்.மேலும் இவர் இவான் இவனோவிச் பெரிங் என்றும் அறியப்படுகிறார். இவரது பிறந்ததினம் தெளிவாகதெளிவாகத் தெரியவில்லை எனினும் 1741 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள் [[டென்மார்க்]] நாட்டின் ஹார்சென்ஸ் நகரில் அவருக்கு ஞானஸ்நானம் அளிக்கப்பட்டது. அவர் வட அமெரிக்க கண்டத்தின் மேற்கு கடற்கரையில் மற்றும் `ஆசிய கண்டத்தின் வட கிழக்கு கடலோர பகுதியில் அவர் மேற்கொண்ட இரண்டு பயணங்களுக்காக அறியப்படுகிறார். முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கவுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே தெளிவான நீர்பரப்பு இருப்பதை நிருபித்தார்நிரூபித்தார். 1681 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரஷ்யாவின் பெரிங் தீவில் (அவர் நினைவாக பெயரிடப்பட்டது) தனஹு குழுவினர் 28 பேருடன் ஸ்கர்வி நோய் தாக்கி இறந்தார்.இறந்தார்.அவரது நினைவாக பெரிங் நீரிணை, பெரிங் கடல், பெரிங் தீவு, பெரிங் பனிப்பாறை மற்றும் பெரிங் நில பாலம் ஆகிய அனைத்துக்கும் அவரது நினைவாக அவர் இறப்பிற்குஇறப்பிற்குப் பிறகு பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/விட்டஸ்_பெரிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது