510
தொகுப்புகள்
No edit summary |
((edited with ProveIt)) |
||
| சட்டக பாலங்களில் அதன் எடை தாங்கும் திறன் அதன் சட்டங்களில் சமமாக பகிரப்படுவதால் அதிக எடையை தாங்க வல்லதாக உள்ளது.இது முக்கோண வடிவ உலோக சட்டங்களை இணைத்து கட்டப்பட்டிருக்கும்.இவை 19 மற்றும் 2௦ ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.இதுவே நவீன கால பாலங்களில் பழமையானது.மேலும் இது கட்டுமான பொருட்களை அதிக அளவில் மிச்சப்படுத்துகிறது.
|-
| align="center" |'''[[
|பிடிமான பாலங்கள் ஒரே ஒரு முனையில் மட்டும் பிடிமானத்தை கொண்டிருக்கும் பாலங்கள் ஆகும்.பொதுவாக நகரக்கூடிய
வகை பாலங்கள் இந்த முறையில் கட்டப்பட்டிருக்கும்.இதில் இருபுறமிருந்தும் பிடிமானங்கள் மூலம் கட்டப்பட்டு மையப்பகுதியில் சேருமாறு அமைக்கப்பட்டிருக்கும்.
தற்போது உலகில் உள்ளவற்றில் மிகப்பெரிய வளைவு பாலமானது சீனாவின் யங்ட்சே நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் 1,741 நீளமும் 552 மீட்டர் உயரமும் கொண்ட சோடியான்மென் பாலமாகும்.
|-
| align="center" |'''[[
|இவை வழக்கமான வளைவு பலன்களை போல அல்லாமல் வளைவுகளை மேற்புறம் கொண்டும்,பல இணைப்பு தூண்களை கொண்டும் உள்ளது.வளைவு பாலங்கள் அதன் எடையை அதன் ஓரங்களில் நிலைபெற செய்திருக்கும்.ஆனால் இவை அதன் எடை முழுவதையும் பாலத்தின் கிடைமட்டப்பகுதியில் பகிருகிறது.இவை வில் நாண் வளைவுகள் என்றும் அழைக்கப்படும்.
|-
| align="center" |'''[[வடம்-தங்கி பாலங்கள்]]'''{{br}}[[File:SuspensionBridge-diagram.svg|200px]]
அமைக்கப்பட்டிருக்கும் செங்குத்து கோபுரங்களுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
உலகின் மிக நீண்ட கம்பிவட பாலம் {{convert|3909|m|abbr=on}} நீளமுடைய ஜப்பானின் அகாஷி கைக்யூ பாலம் ஆகும்.
<ref name="suspension">{{cite news | url=http://www.constructionequipmentguide.com/story.asp?story=8153&headline=The%20Mighty%20Mac:%20A%20Sublime%20Engineering%20Feat | title=The Mighty Mac: A Sublime Engineering Feat
|-
| align="center" |'''[[கம்பிவட தாங்கு பாலம்]]'''{{br}}[[File:CableStayedBridge-diagram.svg|200px]]
|இவையும் வடம்-தங்கி பாலங்களை போலவே இருப்பினும் இதில் குறைந்த அளவிலான கம்பிவடன்களே தேவைப்படுகிறது.அண்ணல் கம்பிகளை தாங்கும் செங்குத்து கோபுரங்களின் உயரம் அதிகமாக இருக்கும்..<ref name=cable>{{cite web | url=http://www.newton.dep.anl.gov/askasci/eng99/eng99373.htm | title=Cable Stay vs Suspension Bridges | first=Andy | last=Johnson | publisher=U.S. Department of Energy}}
இந்த வகையி உலகிலேயே மிக நீண்ட பாலம் சீனாவின் யங்ட்ஜீ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுடோங் பாலமாகும்.
|}
</gallery>
{{உட்கட்டமைப்பு}}
== உச்சாதுணைகள் ==
{{Reflist}}
[[பகுப்பு:பாலங்கள்]]
[[பகுப்பு:கட்டுமான அமைப்புக்கள்]]
|
தொகுப்புகள்