510
தொகுப்புகள்
No edit summary |
|||
'''நாதனீல் ஹாத்தோர்ன்''' (ஆங்கிலம்:''Nathaniel Hawthorne'' பி: ஜூலை 4, 1804; இ: மே 19, 1864) அமெரிக்க நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளர்
அவர் மாசசூசெட்ஸில் உள்ள சேலம் என்ற ஊரில் பிறந்தார் அவருடைய முன்னோரான ஜான் ஹாதோர்ன் சேலம் பகுதியில் சூனிய பரிசோதனைகளில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.
அவரது படைப்புகளின் கருப்பொருள்கள் பெரும்பாலும் மனிதனின் உள்ளார்ந்த தீய மற்றும் பாவத்தின் அடிப்படையிலும் அதன் விளைவுகள் மற்றும் ஆழமான உளவியல் சிக்கல் போன்றவற்றையும் மையப்படுத்தி அமைந்திருந்தன. அவருடைய வெளியிடப்பட்ட படைப்புகளில் நாவல்கள், சிறுகதைகள், அவரது நண்பர் பிராங்கிளின் பியர்ஸ் என்பவரின் சுயசரிதை ஆகியவை அடங்கும்.
|
தொகுப்புகள்