மடோ குரோசோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்சான்றுகள்: *விரிவாக்கம்*
 
வரிசை 84:
இதனைச் சூழ்ந்துள்ள மாநிலங்களாக, (மேற்கிலிருந்து வலஞ்சுழியாக) [[ரோன்டோனியா]], [[அமேசோனாசு மாநிலம், பிரேசில்|அமேசோனாசு]], [[பாரா]], [[தோகான்ச்சீசு (மாநிலம்)|தோகான்ச்சீசு]], [[கோயாசு]] மற்றும் [[மடோ குரோசோ டொ சுல்]]. தென்மேற்கு எல்லையில் [[பொலிவியா]] நாடுள்ளது. சமவெளிப் பிரதேசமான இந்த மாநிலத்தில் [[அமேசான் மழைக்காடு]]கள், [[செர்ராது]] [[புன்னிலம்|புன்னிலங்கள்]], [[பந்தனால்]] சதுப்புக் காடுகள் அமைந்துள்ளன. மாநிலத்தின் 40% பரப்பளவு திறந்தவெளித் தாவரங்களால் நிறைந்துள்ளன. இங்குள்ள சப்படா டோசு குய்மரேசு தேசியப் பூங்காவில் பல குகைகளும் அருவிகளும் நடைத்தளங்களும் உள்ளதால் அது பெரும் சுற்றுலா மையமாக உள்ளது. வடக்கில் அமேசான் காடுகள் அமைந்துள்ளன; மாநிலத்தின் பாதிக்கும் மேலே [[உயிரியற் பல்வகைமை]]யால் நிறைந்துள்ளது. சிங்கு தேசியப் பூங்காவும் அராகுயா ஆறும் இங்குள்ளன. தெற்கிலுள்ள [[பந்தனால்]] உலகின் மிகப் பெரும் தண்ணீர்நிலமாக உள்ளது. இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்கு மற்றும் நீர்வாழ் பறவை இனங்களின் வாழ்விடமாக உள்ளது.
 
==காட்சிக்கூடம்==
<gallery>
File:Rio Paraguai passando por Cáceres1.jpg|மடோ குரோசோவில் [[பராகுவை ஆறு]]
File:Salgadeira extension.JPG|சல்கடீரா [[அருவி]]
File:Andorinha.JPG|அன்டோரின்கா [[அருவி]]
File:Pantanal.jpg|மடோ குரோசோவில் [[பந்தனால்]]
File:Cuiabá vista do rio.jpg|குய்யாபா ஆறு
</gallery>
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
 
{{sisterlinks|Mato Grosso|s=Matto+Grosso}}
* {{pt icon}} [http://www.mt.gov.br/ அலுவல்முறை வலைத்தளம்]
[[பகுப்பு:பிரேசிலின் மாநிலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மடோ_குரோசோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது