அலீயா பட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உருவாக்கம்
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 10:
| awards =
}}
'''அலீயா பட்''' ([[இந்தியா]]வின் [[மகாராஷ்டிரா]] மாநிலம், [[மும்பை]]யில் 9 மார்ச் 1993 இல் பிறந்தார்) [[பாலிவுட்|இந்தி திரைப்பட]]ங்களில் நடிக்கும் ஒரு இந்திய நடிகையாவார். பாலிவுட் இயக்குனர் [[மகேஷ் பட்]] மற்றும் [[சோனி ரஸ்டான்]] ஆகிய தம்பதியினருக்கு பிறந்த இவர் ''சாங்கார்ச்'' என்ற 1999 திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமனார்.<ref name=Debut>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/alia-bhatts-silver-screen-debut/1/197880.html |title=Alia Bhatt's silver screen debut |location=New Delhi |publisher=''[[India Today]]'' |last1=Joshi |first1=Sonali |last2=Varma |first2=Lipika |date= 2012-5-28 |accessdate= 2013-5-9}}</ref> தனது 19-வது வயதில் [[கரண் ஜோஹர்]] இயக்கிய ''ச்டுடென்ட் ஆஃப் தீ இயர்'' படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் ''ஹைவே'', ''[[2 ஸ்டேட்ஸ்'']] ஆகிய இரு திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.<ref>{{cite web|url=http://www.hindustantimes.com/Entertainment/Bollywood/The-new-stars-of-Bollywood/Article1-644946.aspx |title=The new stars of Bollywood |publisher=Hindustan Times |date=2010-12-31 |accessdate=2013-5-9}}</ref>
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலீயா_பட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது