காங்கோ மக்களாட்சிக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 65:
}}
'''காங்கோ மக்களாட்சிக் குடியரசு''' அல்லது '''கொங்கோ மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of the Congo'', [[பிரெஞ்சு]]: République démocratique du Congo) [[ஆப்பிரிக்கா]]வின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். [[1971]]ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் '''சயீர்''' இருந்தது. இந்த நாட்டில் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலில்]] 40 [[கிமீ]] கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] மற்றும் [[சூடான்]], கிழக்கே [[உகாண்டா]], [[ருவாண்டா]], மற்றும் [[புருண்டி]], தெற்கே [[சாம்பியா]] மற்றும் [[அங்கோலா]], மேற்கே [[கொங்கோ குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே [[தான்சானியா]]வை [[தங்கானிக்கா ஏரி]] பிரிக்கிறது<ref name=factbook>{{cite book |author=Central Intelligence Agency |authorlink=CIA |title=CIA - The World Factbook|chapter=Democratic Republic of the Congo |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html|month=10 January |year=2006|id=ISSN 1553-8133}}</ref>.
 
==மக்கள் தொகை==
 
{| class="wikitable" style="text-align: right;"
|-
!
! style="width:80pt;"|மொத்த மக்கள் தொகை (x 1000)
! style="width:80pt;"|0–14 வயதிற்கு இடைப்பட்டோர் (%)
! style="width:80pt;"|15–64 வயதிற்கு இடைப்பட்டோர் (%)
! style="width:80pt;"|65+ வயதிற்கு இடைப்பட்டோர் (%)
|-
| 1950
|12 184||43.7||52.5||3.8
|-
| 1955
|13 580||43.8||53.1||3.1
|-
| 1960
|15 368||43.8||53.3||2.9
|-
| 1965
|17 543||43.9||53.2||2.8
|-
| 1970
|20 267||44.4||52.8||2.8
|-
| 1975
|23 317||44.9||52.3||2.8
|-
| 1980
|27 019||45.4||51.8||2.8
|-
| 1985
|31 044||46.1||51.1||2.8
|-
| 1990
|36 406||47.0||50.2||2.8
|-
| 1995
|44 067||47.9||49.4||2.7
|-
| 2000
|49 626||48.0||49.4||2.7
|-
| 2005
|57 421||47.5||49.9||2.7
|-
| 2010
|65 966||46.3||51.1||2.7
|}
 
==முக்கிய புள்ளிவிபரங்கள்==
 
{| class="wikitable" style="text-align: right;"
|-
! style="width:70pt;"|காலப்பகுதி
! style="width:70pt;"|ஆண்டு ஒன்றுக்கு பிறப்புக்கள்
! style="width:70pt;"|ஆண்டு ஒன்றுக்கு இறப்புக்கள்
! style="width:70pt;"|ஆண்டு ஒன்றுக்கு இயற்கை மாற்றம்
! style="width:70pt;"|CBR*
! style="width:70pt;"|CDR*
! style="width:70pt;"|NC*
! style="width:70pt;"|TFR*
! style="width:70pt;"|IMR*
|-
| 1950-1955 || 608 000|| 329 000|| 279 000||47.2||25.5||21.7||5.98||167
|-
| 1955-1960 || 683 000|| 341 000|| 342 000||47.2||23.6||23.7||5.98||158
|-
| 1960-1965 || 780 000|| 369 000|| 411 000||47.4||22.4||25.0||6.04||151
|-
| 1965-1970 || 898 000|| 402 000|| 496 000||47.5||21.3||26.3||6.15||143
|-
| 1970-1975 ||1 037 000|| 433 000|| 604 000||47.6||19.9||27.7||6.29||134
|-
| 1975-1980 ||1 208 000|| 488 000|| 720 000||48.0||19.4||28.6||6.46||129
|-
| 1980-1985 ||1 425 000|| 550 000|| 874 000||49.1||19.0||30.1||6.72||125
|-
| 1985-1990 ||1 689 000|| 632 000||1 057 000||50.1||18.7||31.4||6.98||121
|-
| 1990-1995 ||2 035 000|| 743 000||1 292 000||50.6||18.5||32.1||7.14||119
|-
| 1995-2000 ||2 335 000|| 923 000||1 412 000||49.8||19.7||30.1||7.04||128
|-
| 2000-2005 ||2 580 000|| 973 000||1 607 000||48.2||18.2||30.0||6.70||120
|-
| 2005-2010 ||2 772 000||1 058 000||1 714 000||44.9||17.2||27.8||6.07||116
|-
| style="text-align:left;" colspan="9"| * <small> CBR = crude birth rate (per 1000); CDR = crude death rate (per 1000); NC = natural change (per 1000); IMR = infant mortality rate per 1000 births; TFR = total fertility rate (number of children per woman)</small>
|}
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/காங்கோ_மக்களாட்சிக்_குடியரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது