யாழ்ப்பாண வைபவ விமரிசனம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
==உள்ளடக்கம்==
இந்த நூலிலே ஆரம்ப அதிகாரம் என்று பெயர் கொண்ட அதிகாரத்தில் வைபவமாலையில் கூறப்பட்டுள்ளனவும், யாழ்ப்பாண இராச்சியத்துக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்தனவுமாகச் சொல்லப்படும் கதைகளை, வைபவமாலையின் முதனூல்களில் சொல்லப்படவற்றோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இதைத் தவிர்த்து யாழ்ப்பாண வைபவ விமரிசனத்தில் 15 அத்தியாயங்கள் உள்ளன. இவை பின்வருமாறு:<ref>வேலுப்பிள்ளை, க., ''யாழ்ப்பாண வைபவ விமரிசனம்'', 2003. பக். I, II.</ref>
# பண்டைநாள் வரலாறு
# தமிழ் அரசு ஏற்பாடு
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_வைபவ_விமரிசனம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது