தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Muthuppandy pandianஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32:
 
==உருவாக்கம்==
[[File:191089main Mariner Kennedy full.jpg|thumb|300px|right|முனைவர் வில்லியம் எச்.பிக்கெரிங், (மத்தியில்) தாரை உந்துகை ஆய்வகத்தின் இயக்குநர், அதிபர் ஜான் எஃப்.கென்னடி, (வலது), ஆகியோரை காண்பிக்கும் 19611963-இல் எடுக்கப்பட்ட படம். நாசா மேலாண்மையர் ஜேம்சு வெப் பின்புலத்தில் உள்ளார். அவர்கள் திட்ட மாதிரியுடன் [[மரைனர் திட்டம்|மரைனர் திட்ட]]த்தைப் பற்றி கலந்துரையாடுகின்றனர்.]]
 
1946-களிலிருந்து [[தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு]]வானது மீயொலிவேக [[பெல் எக்சு-1]] போன்ற இராக்கெட்-விமான சோதனைகளை மேற்கொண்டுவந்தது. 1950-களில், அதாவது [[பன்னாட்டு புவியமைப்பியல் ஆண்டு]]க்கான (1957-58) போட்டியாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுதல் இருந்தது. இதற்கான அமெரிக்கத் திட்டம் [[வான்கார்ட் திட்டம்]] ஆகும். அக்டோபர் 4, 1957-இல் சோவியத் யூனியன் [[இசுப்புட்னிக் 1]] செயற்கைக்கோளை முதலில் ஏவி சாதனை படைத்தது. அதன்பின்னர் அமெரிக்கா, தனது விண்வெளித் திட்டங்களில் தீவிர கவனம் காட்ட ஆரம்பித்தது. தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் அமெரிக்கா பின்தங்கிப் போனதாக அமெரிக்க காங்கிரசு கருதியது; இது இசுப்புட்னிக் நெருக்கடி என்று அறியப்படுகிறது. ஆகவே அது தொடர்பாக விரைவாக, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க காங்கிரசு வற்புறுத்தியது. அதன்காரணமாக, அமெரிக்காவின் அன்றைய அதிபரான டிவெய்ட் டி. ஐசன்ஹோவர் அவரது ஆலோசகர்களுடன் தீவரமான திட்ட கருத்தாங்களில் ஈடுபட்டார். இதன் முடிவில், இராணுவ செயல்பாடுகள் தவிர்த்த விண் ஆய்வுகளுக்கு, ''நாகா''-வினை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. பிப்ரவரி 1958-இல் இராணுவப் பயன்பாடுகளுக்கான விண் தொழில்நுட்பங்களை உருவாக்கி மேம்படுத்த ''மேம்பட்ட ஆராய்ச்சித் திட்டங்களுக்கான நிறுவனம்'' (Advanced Research Projects Agency - ARPA) ஏற்படுத்தப்பட்டது.