Difference between revisions of "ந. பாலேஸ்வரி"

இறப்பு
m
(இறப்பு)
|caption =
|birth_name =
|birth_date = [[டிசம்பர்{{birth date|1929|12|7]], [[1929]] }}
|birth_place = [[திருகோணமலை]]
|death_date = {{Death date and age|2014|2|27|1929|12|7}}
|death_place =
|death_cause =
|website=
|}}
'''பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ''' (பிறப்பு:7 [[டிசம்பர் 7]],1929 - 27 பெப்ரவரி 2014) ஈழத்து எழுத்தாளர். [[1929இலங்கை]] இலங்கையில்யில் அதிக நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர். 'பாப்பா', 'ராஜி' ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதிவருகிறார்எழுதி வந்தவர்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
திருக்கோணமலை[[திருகோணமலை மாவட்டம்]] 'மனையாவழி' கிராமத்தைச் சேர்ந்த திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ‘பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிவரும்’ ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியையாவார்.
முகாந்திரம் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை தம்பதியினரின் புதல்வியாக திருகோணமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை ஸ்ரீசண்முக வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு சுன்னாகம் ஸ்ரீஸ்கந்தவரோதயாக் கல்லூரி, [[உடுவில் மகளிர் கல்லூரி]], திருக்கோணமலை புனிதமரியாள் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1929 பிறப்புகள்]]
[[பகுப்பு:2014 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:திருகோணமலை நபர்கள்]]