"காங்கோ மக்களாட்சிக் குடியரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,894 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
'''காங்கோ மக்களாட்சிக் குடியரசு''' அல்லது '''கொங்கோ மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of the Congo'', [[பிரெஞ்சு]]: République démocratique du Congo) [[ஆப்பிரிக்கா]]வின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். [[1971]]ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் '''சயீர்''' இருந்தது. இந்த நாட்டில் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலில்]] 40 [[கிமீ]] கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] மற்றும் [[சூடான்]], கிழக்கே [[உகாண்டா]], [[ருவாண்டா]], மற்றும் [[புருண்டி]], தெற்கே [[சாம்பியா]] மற்றும் [[அங்கோலா]], மேற்கே [[கொங்கோ குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே [[தான்சானியா]]வை [[தங்கானிக்கா ஏரி]] பிரிக்கிறது<ref name=factbook>{{cite book |author=Central Intelligence Agency |authorlink=CIA |title=CIA - The World Factbook|chapter=Democratic Republic of the Congo |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html|month=10 January |year=2006|id=ISSN 1553-8133}}</ref>.
 
==புவியியல்==
 
===மாகாணங்கள்===
 
{{stack begin}}
[[Image:DCongoNumbered.png|thumb|right|200px|தற்போதைய மாகாணங்கள் (வரைபடத்தில் உள்ள எண், பட்டியலை ஒத்துள்ளது)]]
{{stack end}}
{| class="wikitable sortable"
! வரைபடம்#
! மாகாணம்
! style="font-size:90%;" | தலைநகரம்
|-
| 1.
| [[பண்டுனு மாகாணம்|பண்டுனு]]
| style="font-size:90%;" | [[பண்டுனு, Democratic Republic of the Congo|பண்டுனு]]
|-
| 2.
| [[பாஸ்-கொங்கோ மாகாணம்|பாஸ்-கொங்கோ]]
| style="font-size:90%;" | [[மடடி]]
|-
| 3.
| [[ஈகுவாடியூர் மாகாணம்|ஈகுவாடியூர்]]
| style="font-size:90%;" | [[பண்டகா]]
|-
| 4.
| [[கசை-ஒக்சிடென்டல்]]
| style="font-size:90%;" | [[கனங்கா]]
|-
| 5.
| [[கசை-ஒரியென்டல்]]
| style="font-size:90%;" | [[புஜி-மயி]]
|-
| 6.
| [[கடங்கா மாகாணம்|கடங்கா]]
| style="font-size:90%;" | [[லுபும்பசி]]
|-
| 7.
| [[கின்ஷசா]] {{smaller|(நகர-மாகாணம்)}}
| style="font-size:90%;" | [[கின்ஷசா]]
|-
| 8.
| [[மனியேமா மாகாணம்|மனியேமா]]
| style="font-size:90%;" | [[கின்டு]]
|-
| 9.
| [[நோர்ட்-கிவு]]
| style="font-size:90%;" | [[கோமா]]
|-
| 10.
| [[ஒரியென்டலே மாகாணம்|ஒரியென்டலே]]
| style="font-size:90%;" | [[கிசங்கனி]]
|-
| 11.
| [[சட்-கிவு]]
| style="font-size:90%;" | [[புகாவு]]
|}
 
==மக்கள் தொகை==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1625604" இருந்து மீள்விக்கப்பட்டது