கொத்தமங்கலம் சுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''கொத்தமங்கலம் சுப்பு''' (''Kothamangalam Subbu'', 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், ஆவார்கதை வசனகர்த்தா, [[வில்லிப்பாட்டு|வில்லுப்பாட்டிசை]]க் கலைஞர் என்று பல்கலை வித்தகர்.<ref name="SBS26">{{cite web | url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/320268/t/Koththamangalam-Subbu-A-multi-faceted-artist-behind-a-legendary-production | title=திரைக்காவியத்தின் பின்னால் இருக்கும் ஒரு காவியன் | publisher=[[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] | date=26 பெப்ரவரி 2014 | accessdate=2 மார்ச் 2014 | author=திருமலை மூர்த்தி}}</ref> மிகப் பிரபலமான ''[[தில்லானா மோகனாம்பாள்]]'' தொடர்கதையை எழுதியவர். [[பத்மசிறீ]] விருது பெற்றவர்.
 
==ஆரம்ப காலம்==
வரிசை 5:
 
==திரையுலகப் பணி==
கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 1936 ஆம் ஆண்டில் [[சந்திர மோகனா (திரைப்படம்)|சந்திரமோகனா]] என்ற திரைப்படத்தில் நடிகர் [[எம். கே. ராதா]]வின் நண்பனாக நடித்தார்.<ref name="SBS26">{{cite web | url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/320268/t/Koththamangalam-Subbu-A-multi-faceted-artist-behind-a-legendary-production | title=திரைக்காவியத்தின் பின்னால் இருக்கும் ஒரு காவியன் | publisher=[[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] | date=26 பெப்ரவரி 2014 | accessdate=2 மார்ச் 2014 | author=திருமலை மூர்த்தி}}</ref> அதன் பின்னர் 1937 இல் [[ராஜாமணி]], தொடர்ந்து சிங்காரப் பப்புச் செட்டியார், [[அனாதைப் பெண்]], [[அதிர்ஷ்டம்]], [[திருநீலகண்டர் (1939 திரைப்படம்)|திருநீலகண்டர்]], சாந்தா சக்குபாய், [[அடங்காபிடாரி (திரைப்படம்)|அடங்காப்பிடாரி]], கச்ச தேவயானி, மதுர காமராஜன், போன்ற திரைப்படங்களில் நடித்தார்.<ref name="SBS26"/>
 
1953 ஆம் ஆண்டில் [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். [[கே. பி. சுந்தராம்பாள்]] போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவு சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார். சுந்தரிபாய் முக்கிய பாத்திரத்தில் நடித்த [[கண்ணம்மா என் காதலி]] படத்தை இயக்கினார். ''[[மிஸ் மாலினி]]'' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் [[இந்தி]]யில் வெளிவந்தது. [[தாசி அபரஞ்சி]] இவர் இயக்கி, நடித்த மற்றும் ஒரு வெற்றிப் படம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/கொத்தமங்கலம்_சுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது