கொத்தமங்கலம் சுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
'''கொத்தமங்கலம் சுப்பு''' (''Kothamangalam Subbu'', 10 நவம்பர் 1910 - 15 பெப்ரவரி 1974) என்பவர் கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டிசை]]க் கலைஞர் என்று பல்கலைமட்டுமல்லாது வித்தகர்.<refபத்திரிக்கையாளர், name="SBS26">{{citeதுணைஆசிரியர், webநாடகநடிகர் |என்று url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/320268/t/Koththamangalam-Subbu-A-multi-faceted-artist-behind-a-legendary-productionபன்முகங்கள் |கொண்ட title=திரைக்காவியத்தின்அறிஞராக பின்னால்அறியப்பட்டார். இருக்கும்மிகப் ஒருபிரபலமான காவியன் | publisher=''[[சிறப்புதில்லானா ஒலிபரப்புச் சேவைமோகனாம்பாள்]]'' |தொடர்கதையை date=26 பெப்ரவரி 2014[[ஆனந்த விகடன்|ஆனந்த accessdate=2 மார்ச் 2014 | author=திருமலை மூர்த்தி}}</ref> மிகப் பிரபலமானவிகடனில்]] ''[[தில்லானா மோகனாம்பாள்]]கலைமணி'' தொடர்கதையைஎன்ற புனைபெயரில் எழுதியவர். [[பத்மசிறீ]] விருது பெற்றவர்.
 
==ஆரம்ப காலம்==
கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்பிரமணியன். இவர் [[தமிழ்நாடு]], [[காரைக்குடி]]க்கு அருகில் கண்ணாரியேந்தல்கன்னாரியேந்தல் என்ற ஊரில் மகாலிங்கம் ஐயருக்கும், கனகம்மாளுக்கும் பிறந்தார். சிறு வயதிலேயே தாயை இழந்த சுப்பு, சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றார். சொந்தத்திலேயே பிற்காலத்தில் பிரபலமான நடிகை [[சுந்தரி பாய்|சுந்தரிபாயை]]த் திருமணம் செய்துகொண்ட சுப்பு கொத்தமங்கலம் என்ற ஊருக்குக் குடிபெயர்ந்து, அங்கே வணிக நிறுவனம் ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றினார். ஆனாலும், அவரது ஆர்வம் நாடகங்களிலும், நடிப்பிலும், பாடல்களிலும் இருந்தது. கவிதைகள் இயற்ற ஆரம்பித்தார். 1930களின் இறுதியில் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிட்டியது.
 
==திரையுலகப் பணி==
கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 1935 ஆம் ஆண்டில் [[பட்டினத்தார் (திரைப்படம், 1935)|பட்டினத்தார்]] திரைப்படத்தில் நடித்தார். 1936 இல் [[சந்திர மோகனா (திரைப்படம்)|சந்திரமோகனா]] என்ற திரைப்படத்தில் நடிகர் [[எம். கே. ராதா]]வின் நண்பனாக நடித்தார்.<ref name="SBS26">{{cite web | url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/320268/t/Koththamangalam-Subbu-A-multi-faceted-artist-behind-a-legendary-production | title=திரைக்காவியத்தின் பின்னால் இருக்கும் ஒரு காவியன் | publisher=[[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] | date=26 பெப்ரவரி 2014 | accessdate=2 மார்ச் 2014 | author=திருமலை மூர்த்தி}}</ref> அதன் பின்னர் 1937 இல் [[மைனர் ராஜாமணி]], தொடர்ந்து [[அனாதைப் பெண்]], [[அதிர்ஷ்டம்]], [[திருநீலகண்டர் (1939 திரைப்படம்)|திருநீலகண்டர்]], [[சாந்த சக்குபாய்]], [[அடங்காபிடாரி (திரைப்படம்)|அடங்காப்பிடாரி]], கச்ச தேவயானி, [[மதனகாமராஜன் (திரைப்படம்)|மதனகாமராஜன்]] போன்ற திரைப்படங்களில் நடித்தார்.<ref name="SBS26"/>
 
1953 ஆம் ஆண்டில் [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். [[கே. பி. சுந்தராம்பாள்]] போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவு சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார். சுந்தரிபாய் முக்கிய பாத்திரத்தில் நடித்த [[கண்ணம்மா என் காதலி]] படத்தை இயக்கினார். ''[[மிஸ் மாலினி]]'' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் [[இந்தி]]யில் வெளிவந்தது. [[தாசி அபரஞ்சி]] இவர் இயக்கி, நடித்த மற்றும் ஒரு வெற்றிப் படம் ஆகும்.
 
==படைப்புகள்==
===புதினங்கள்===
*தில்லானா மோகனாம்பாள் (புதினம்)
*பந்தநல்லூர் பாமா (புதினம்)
*பொன்னி வனத்துப் பூங்குயில் (வரலாற்றுப் புதினம்)
*ராவ் பஹதூர் சிங்காரம் (புதினம்)
*மஞ்சுவிரட்டு (கவிதைத் தொகுப்பு)
 
150 சிறுகதைகள், 100க்கு மேற்பட்ட நாடகங்கள் எழுதியுள்ளார்.
 
==விருதுகள்==
*1971-ல் குடியரசுத் தலைவரின் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
 
==மேற்கோள்கள்==
வரி 15 ⟶ 28:
==வெளி இணைப்புகள்==
* [http://kothamangalamsubbu.com/ Official Website of Kothamangalam Subbu]
*{{cite web | url=http://macagta.drupalgardens.com/content/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81 | title=கலை மணி - சிறப்பு சொற்பொழிவு | accessdate=2 மார்ச் 2014}}
 
[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கொத்தமங்கலம்_சுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது