"செப்டம்பர் 2007" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,723 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (robot Adding: es:Septiembre de 2007)
 
==நிகழ்வுகள்==
*[[செப்டம்பர் 3]] - [[வங்காள தேசம்]]: முன்னாள் பிரதமர் [[காலிடா ஸியா]] மற்றும் அவரது மகன் இருவரும் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாயினர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6975340.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 4]] - [[சூறாவளி ஃவீலிக்ஸ் (2007)|சூறாவளி ஃபீலிக்ஸ்]] [[நிக்கராகுவா]]வைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. [http://travel.latimes.com/articles/la-trw-hurricane-felix-storms-central-americ4sep07 (எல்ஏ டைம்ஸ்)]
*[[செப்டம்பர் 4]] - [[பாகிஸ்தான்|பாகிஸ்தானில்]] இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் 24 பேர் கொல்லப்பட்டனர். 66 பேர் காயமடைந்தனர். [http://www.abc.net.au/news/stories/2007/09/04/2023991.htm (ஏபிசி)]
*[[செப்டம்பர் 5]]: [[நவூரு]]வில் தடுத்துவைக்கப்பட்டுள்ள [[ஆஸ்திரேலியா]]வுக்கான அகதிகளில் 50 பேர் [[நோன்பு|உண்ணாநோன்பை]] ஆரம்பித்தனர். [http://www.worldnewsaustralia.com.au/region.php?id=139648&region=1 (எஸ்பிஎஸ்)]
*[[செப்டம்பர் 6]] - [[இத்தாலி]]யப் பாடகர் [[லூசியானோ பவரொட்டி]] தனது 71வது அகவையில் [[புற்றுநோய்]] காரணமாக இறந்தார். [http://news.bbc.co.uk/2/hi/entertainment/6981032.stm (பிபிசி)]
*[[செப்டம்பர் 6]] - [[பீஜி]]யில் மீண்டும் இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. [http://www.nzherald.co.nz/section/2/story.cfm?c_id=2&objectid=10462047 (நியூசிலாந்து ஹெரால்ட்)]
*[[செப்டம்பர் 9]] - [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் [[பேருந்து]] ஒன்று 80 [[அடி]]ப் பள்ளத்தில் சரிந்து வீழ்ந்ததில் 80 [[இந்து]] யாத்திரீகர்கள் கொல்லப்ப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர். [http://news.bbc.co.uk/2/hi/south_asia/6984855.stm (பிபிசி)]
 
===[[ஈழப்போர்]]===
*[[செப்டம்பர் 1]] - [[மன்னார்|மன்னாரி]]ல் [[பாசித்தென்றல்|பாசித்தென்றலில்]] [[இலங்கை]] இராணுவத்தினர் நடத்திய [[கிளைமோர்]] தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். [http://www.eelampage.com/?cn=33230 (புதினம்)]
*[[செப்டம்பர் 2]] - [[இலங்கை]] இராணுவத்தினர் தாம் [[மன்னார்]], [[சிலாவத்துறை]]யை [[விடுதலைப் புலிகள்|புலிகளிடம்]] இருந்து மீட்டெடுத்திருப்பதாக அறிவித்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். [http://www.thinakkural.com/news/2007/9/2/mainnews_page35286.htm (தினக்குரல்)]
*[[செப்டம்பர் 7]] - [[மட்டக்களப்பு]] [[வந்தாறுமூலை]] உப்போடை வீதியில் மண் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் அமுக்க வெடியில் சிக்கியதில் மூவர் கொல்லப்பட்டனர். [http://www.eelampage.com/?cn=33314 (புதினம்)]
 
 
----
1,12,864

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/162619" இருந்து மீள்விக்கப்பட்டது