கண்ணம்மா என் காதலி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
image_size = px |
| caption =
| director = [[கே.கொத்தமங்கலம் ராம்நாத்சுப்பு]]
| producer = [[கே. ராம்நாத்]]
| writer = [[கொத்தமங்கலம் சுப்பு]]
வரிசை 27:
| imdb_id =
}}
'''கண்ணம்மா என் காதலி''' [[1945]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[கொத்தமங்கலம் சுப்பு]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. ராதா]], [[எல். நாராயண ராவ்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது.<ref name="one" >சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்- NCBH-வெளியீடு-1988</ref> இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதியிருந்தார்.
 
==கதைச் சுருக்கம்==
வரிசை 34:
 
[[இந்தியா]]வை நோக்கி அநேகர் போய்க்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு சுந்தரி தொடருந்து நிலையத்திற்கு வந்து முத்து ஏறினானோவென்று தேடுகிறபோது கூட்டம் அவளை தொடருந்தை விட்டு இறங்க விடாமல் நெருக்குகிறது. சுந்தரியால் இறங்க முடியவில்லை, தொடருந்து புறப்பட்டு விடுகிறது. தொடருந்தை சப்பானியர் குண்டு எறிந்து தாக்கவே பயணிகள் பலர் காயமடைகின்றனர். சுந்தரிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது.
காயத்துக்கு மருந்திடும் போது சுந்தரியின் மச்சத்தைக் கண்டு காணாமல்போன தனது குழந்தை கண்ணம்மா என ஆனந்தமடைகிறார் மரு. சுந்தரேசன்.<ref name="one"/>
<ref name="one"/>
 
==சான்றடைவு==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணம்மா_என்_காதலி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது