கொத்தமங்கலம் சுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
கொத்தமங்கலம் சுப்பு முதன் முதலில் 1935 ஆம் ஆண்டில் [[பட்டினத்தார் (திரைப்படம், 1935)|பட்டினத்தார்]] திரைப்படத்தில் நடித்தார். 1936 இல் [[சந்திர மோகனா (திரைப்படம்)|சந்திரமோகனா]] என்ற திரைப்படத்தில் நடிகர் [[எம். கே. ராதா]]வின் நண்பனாக நடித்தார்.<ref name="SBS26">{{cite web | url=http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/320268/t/Koththamangalam-Subbu-A-multi-faceted-artist-behind-a-legendary-production | title=திரைக்காவியத்தின் பின்னால் இருக்கும் ஒரு காவியன் | publisher=[[சிறப்பு ஒலிபரப்புச் சேவை]] | date=26 பெப்ரவரி 2014 | accessdate=2 மார்ச் 2014 | author=திருமலை மூர்த்தி}}</ref> அதன் பின்னர் 1937 இல் [[மைனர் ராஜாமணி]], தொடர்ந்து [[அனாதைப் பெண்]], [[அதிர்ஷ்டம்]], [[திருநீலகண்டர் (1939 திரைப்படம்)|திருநீலகண்டர்]], [[சாந்த சக்குபாய்]], [[அடங்காபிடாரி (திரைப்படம்)|அடங்காப்பிடாரி]], கச்ச தேவயானி, [[மதனகாமராஜன் (திரைப்படம்)|மதனகாமராஜன்]] போன்ற திரைப்படங்களில் நடித்தார்.<ref name="SBS26"/>
 
1944 ஆம் ஆண்டில் வெளிவந்த [[ஜெமினி ஸ்டுடியோஸ்|ஜெமினி]]யின் [[தாசி அபரஞ்சி]] இவர் நடித்த ஒரு வெற்றிப் படம் ஆகும். 1945 ஆம் ஆண்டில் [[கண்ணம்மா என் காதலி]] படத்தை இயக்கினார். இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் சுப்புவே எழுதியிருந்தார்.<ref name="SBS26"/> இப்படத்தில் மனைவி சுந்தரிபாய் கதாநாயகியாக நடித்திருந்தார். 1947 இல் [[மிஸ் மாலினி]] திரைப்படத்தை இயக்கி, அதில் தானே கதாநாயகனாக நடித்தார். இத்திரைப்படம் பின்னர் மிஸ்டர் சம்பத் என்ற பெயரில் [[இந்தி]]யில் வெளிவந்தது. 1953 ஆம் ஆண்டில் [[அவ்வையார் (திரைப்படம்)|அவ்வையார்]] என்ற பிரபலமான திரைப்படத்தை இயக்கினார். [[கே. பி. சுந்தராம்பாள்]] போன்ற அன்றைய பிரபலமான நடிகர்கள் இதில் நடித்தனர். இத்திரைப்படத்தில் மனைவி சுந்தரிபாயுடன் சிறு வேடம் ஒன்றில் சுப்பு நடித்தார்.
 
==படைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொத்தமங்கலம்_சுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது