மின்தூண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''மின்தூண்டி (Inductor)''' [[மின்காந்த சத்தி|மின்காந்த சக்தியை]] [[காந்த புலம்|காந்த புலத்தில்]] தேக்கி [[மின்னழுத்தம்|மின்னழுத்தை]] அல்லது [[மின்னோட்டம்|மின்னோட்டத்தை]] தூண்டும் வல்ல ஒரு மின் கருவி. குறிப்பாக நேரடி தொடர்பின்றி [[மின்னழுத்தம்|மின்னழுத்தத்தை]] தூண்டவும், மின்காந்த சக்தியை தற்காலிகமாக தேக்கி மின்னோட்டத்தை பேணவும் மின்தூண்டி [[மின் சுற்று|மின் சுற்றுகளில்]], [[இலத்திரனியல்]] சாதனங்களில் பயன்படுகின்றது.
 
[[படிமம்:Electronic_component_inductors.jpg|thumb|300px| குறைந்த மின் தூண்டல் மதிப்பு கொண்ட சில [[மின் தூண்டி]]கள்]]
 
[[படிமம்:Inductor.svg|thumb|200px|மின் சுற்றுகளில் பயன்படுத்தப்படும் [[மின் தூண்டி]]யின் குறியீடு]]
 
மின்தூண்டி [[சுருள்]] கம்பங்களால் ஆனது. மின் [[தூண்டல் விளைவு]] இவ் சுருள் கம்பங்களில் இருக்கும் [[ஆடல் மின்னோட்டம்|ஆடல் மின்னோட்டங்களின்]] ஒருமித்த விளைவுதான். ஆடல் மின்னோட்டம் அல்லது மாறும் மின்னோட்டம் மாறும் காந்த புலத்தை உற்பத்திகிறது. மாறும் காந்த புலம் மின்னழுத்தத்தை உற்பத்திக்கிறது அல்லது தூண்டுகின்றது. இந்த மின்னழுத்தம் ஒரு மாறும் மின்னோட்டத்தை எதிர் திசையில் உற்பத்திக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/மின்தூண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது