அந்தமான் நிக்கோபார் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53:
== வரலாறு ==
===மூதாதையர்கள்===
இன்னும் ஆவணப்படுத்தப்பட்ட முந்தைய தொல்லியல் சான்றுகள் சில 2,200 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது;. எனினும், மரபணு மற்றும் கலாச்சார ஆராய்ச்சி கூறுவது என்னவெனில், உள்நாட்டு அந்தமானீஸ் மக்கள் மத்திய கற்காலம் முதல் மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருதிருக்கலாம் என்று கூறுகின்றது. அந்த கால கட்டத்தில், [[அந்தமான் ஜாரவா பழங்குடியினர்]] மற்றும், [[அந்தமான் செண்டினல் பழங்குடி மக்கள்]], [[ஒங்கேஓங்கே மக்கள்]] மற்றும், [[அந்தமானீஸ்கள்]] பழங்குடியினமற்றும் [[ஷொம்ப்பென் இன பழங்குடி மக்கள்]] (நிக்கோபார் தீவுகள்) தங்களுக்கென்று தனித்துவமான மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய குழுக்களை கொண்டவர்களாக இருந்தனர்.<ref>http://www.and.nic.in/C_charter/Dir_tw/pri_tri.htm</ref>வெளி உலக தொடர்பற்ற இவ்வின மக்களின் தொகை தற்போது அருகிக் கொண்டே வருகிறது.
 
நிக்கோபார் தீவுகள் பல்வேறு பின்னணியில் உள்ள மக்கள் வாழ்ந்ததாக தோன்றும். ஐரோப்பிய தொடர்பு கொண்ட காலத்தில், மொன்-குமேர் (Mon-Khmer) மொழி பேசும் நிகோபார்சி பழங்குடி மக்கள் மற்றும் ஷொம்ப்பென் (Shompen) மக்கள் இருந்தனர். ஷொம்ப்பென் (Shompen) மக்களின் மொழி நிச்சயமற்ற தொடர்பு கொண்டதாக இருந்தது. இவ் இரண்டு நிகோபார்சி சமூகத்தினருக்கும், அந்தமானீஸ்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/அந்தமான்_நிக்கோபார்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது