பாண்டி (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox person | name = பாண்டி | image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:12, 2 மார்ச்சு 2014 இல் நிலவும் திருத்தம்

பாண்டி (இயற்பெயர்: இலிங்கேசுவரன்) தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார்.

பாண்டி
பிறப்புஇலிங்கேசுவரன்
ஏப்ரல் 26, 1986 (1986-04-26) (அகவை 37)
மதுரை, இந்தியா
பணிநடிகர்
வாழ்க்கைத்
துணை
பத்மினி

தொலைக்காட்சி தொடர்கள்

ஆதாரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டி_(நடிகர்)&oldid=1626600" இலிருந்து மீள்விக்கப்பட்டது