"பாண்டி (நடிகர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,334 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
("{{Infobox person | name = பாண்டி | image..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
'''பாண்டி''' (இயற்பெயர்: இலிங்கேசுவரன்) தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார்.
 
==திரைப்படங்கள்==
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="LightSteelBlue" align="center"
! ஆண்டு !! தலைப்பு !! கதாப்பாத்திரம் !! குறிப்பு
|-
| 2000 || ''[[கூடி வாழ்ந்தால் கோடி நன்மை]]'' || ||
|-
| 2002 || ''[[நாகேஷ்வரி]]'' || ||
|-
| 2003 || ''[[சிங்கார சென்னை]]'' ||||
|-
| 2004 || ''[[கில்லி (திரைப்படம்)]]'' || ||
|-
| 2004 || ''[[ஆட்டோகிராப்]]'' || || சேரனின் பள்ளி நண்பன்
|-
| 2007 || ''[[லீ (திரைப்படம்)|லீ]]'' || ||
|-
| 2007 || ''[[முருகன்]]'' || ||
|-
| 2008 || ''[[தீக்குச்சி]]'' || [[வடிவேலு (நடிகர்)|வடிவேலுவின்]] மகன் ||
|-
| 2010 || ''[[மாஞ்சா வேலு]]'' || ||
|-
| 2010 || ''[[அங்காடித் தெரு (திரைப்படம்)]]'' || மாரிமுத்து || தமிழ் திரைப்படத்தில் முக்கிய வேடம்<ref>http://www.indiaglitz.com/channels/tamil/review/9969.html</ref>
|-
| 2010 || ''[[கல்லூரி காலங்கள்]]'' || ||
|-
| 2011 || ''[[பதினாறு (திரைப்படம்)]]'' || சக்கரை ||
|-
| 2011 || ''[[தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)]]'' || முருகா ||
|-
| 2011 || ''[[வேலாயுதம் (திரைப்படம்)]]'' || பாண்டி ||
|-
| 2012 || ''[[நீர்ப்பறவை (திரைப்படம்)]]'' || ||
|-
| 2012 || ''[[சாட்டை (திரைப்படம்)]]'' || ||
|-
|2012 || ''[[பாகன் (திரைப்படம்)]]'' || ||
|-
| 2013 || ''[[மாசாணி (திரைப்படம்)|மாசாணி]]'' || ||
|-
| 2013 || ''[[வணக்கம் சென்னை]]'' || ||
|-
| 2014 || ''[[ஜில்லா (திரைப்படம்)]]'' || ||
|-
|}
 
==தொலைக்காட்சி தொடர்கள்==
33,628

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1626603" இருந்து மீள்விக்கப்பட்டது