"ந. பாலேஸ்வரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎வாழ்க்கைக் குறிப்பு: *உரை திருத்தம்*
சி (→‎வாழ்க்கைக் குறிப்பு: *உரை திருத்தம்*)
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[திருகோணமலை மாவட்டம்]] 'மனையாவழி' கிராமத்தைச் சேர்ந்த திருமதி பாலேஸ்வரி நல்லரெட்ணசிங்கன் ‘பெண்மையின் தனித்துவத்தன்மை பிரதிபலிக்கும் ஆக்கங்களை எழுதிவரும்’எழுதிய’ ஈழத்தின் முதலாவது பெண் நாவலாசிரியையாவார்.
முகாந்திரம் த.பாலசுப்ரமணியம், பா.கமலாம்பிகை தம்பதியினரின் புதல்வியாக திருகோணமலையில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை ஸ்ரீசண்முக வித்தியாலயத்தில் பெற்றார். பின்பு சுன்னாகம் ஸ்ரீஸ்கந்தவரோதயாக் கல்லூரி, [[உடுவில் மகளிர் கல்லூரி]], திருக்கோணமலை புனிதமரியாள் கல்லூரி ஆகியவற்றில் பயின்றார்.
 
== தொழில் ==
31,720

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1626717" இருந்து மீள்விக்கப்பட்டது