ந. பாலேஸ்வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நாவல்கள்: *உரை திருத்தம்*
வரிசை 42:
 
== நாவல்கள் ==
பாலேஸ்வரி இதுவரை பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையில் பெண் எழுத்தாளர் ஒருவர் பன்னிரண்டு நாவல்களை எழுதி வெளியிட்டிருப்பது இலங்கை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவே முதற்தடவை.
 
விபரம் வருமாறு
வரிசை 53:
* ‘பிராயச்சித்தம்’ - 1984 ஜூலை (ரஜனி பப்ளிகேஸன்)
* ‘மாது என்னை மன்னித்துவிடு’ - 1993 ஜனவரி (ஸ்ரீபத்திரகாலி அம்மன் தேவஸ்தால வெளியீடு)
* ‘எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு’ – 1993 ஆகஸ்ட் (காந்தளகம் வெளியீடு, இந்தியா)
* ‘அகிலா உனக்காக’- இந்தியா) - 1993 (மகாராஜ் அச்சகம், இந்தியா)
* ‘தத்தைவிடு தூது’ – 1992 ஜூலை (மட்டக்களப்பு கத்தோலிக்க அச்சகம்)
* ‘நினைவு நீங்காதது’ - 2003 (மணிமேகலைப்பிரசுரம், இந்தியா)
 
== சிறுகதை தொகுதிகள் ==
இவர் இரண்டு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ந._பாலேஸ்வரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது