அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Tomb of Alauddin Khilji, Qutub Minar complex, Delhi.jpg|right|thumb|200px|அலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், தில்லி]]
 
 
'''அலாவுதீன் கில்சி''' :- பிறப்பு: ? - இறப்பு: 1316. இவரது இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது [[துருக்கி]]-[[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] கலப்பினத்தை சேர்ந்தவர். கில்சி குல சுல்தான்களில் மிகவும் வளுவான ஆட்சியாளர். 1290 முதல் 1320 முடிய முப்பது ஆண்டுகள் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்டவர்.
{{Infobox monarch
|name=சுனா கான் கில்சிJuna Khan Khilji
|title=சுல்தான் அலாவுதீன் கில்சிSultan Alauddin Khilji
|image=Sultan-Allahudeen-Gherzai.jpg
|caption= சுல்தான்அலாவுதீன் கில்சி
 
|reign=1290–1316
|coronation=1296, [[தில்லி]]
|othertitles=
|predecessor=ஜலாலுதீன் கில்சி
|successor=குத்புதீன் முபாரக் ஷா
|wife=
|issue=
|royal house=கில்ஜி குலம்
|royal anthem =
|father=
|mother=
|birth_date=
|birth_place=குவாலாத், [[ஆப்கானித்தான்]]
|death_date=
|death_place=[[தில்லி]], [[இந்தியா]]
|place of burial=[[தில்லி]], [[இந்தியா]]
}}
[[File:Khilji dynasty 1290 - 1320 ad.PNG|thumb|கில்சி குலம்]]
 
'''அலாவுதீன் கில்சி'''''Italic text'' :- பிறப்பு: ? - இறப்பு: 1316. இவரது இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது [[துருக்கி]]-[[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] கலப்பினத்தை சேர்ந்தவர். கில்சி குல சுல்தான்களில் மிகவும் வளுவான ஆட்சியாளர். 1290 முதல் 1320 முடிய முப்பது ஆண்டுகள் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்டவர்.
 
சித்தூர் (மேவார்) நாட்டு பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, பத்மினியை அடையும் நோக்கில் மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303ல் படை எடுத்த விவரங்கள் ”மாலிக் முகமது செய்சி” (Malik Muhamad Jaysasi) என்பவர் ’அவதி’ மொழியில் 1540ல் ’பத்மாவதி’ எனும் கவிதை நூல் இயற்றியுள்ளார்.
வரி 86 ⟶ 113:
 
==சுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு==
[[File:Tomb of Alauddin Khilji, Qutub Minar complex, Delhi.jpg|right|thumb|200px|அலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், [[தில்லி]]]]
அலாவுதீன் கில்சி 1316ல் இறந்தார். கில்சியின் மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்சியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் [[மாலிக் கபூர்]], தில்லி [[குதுப் நினைவுச்சின்னங்கள்|குதுப் மினார்]] வாளகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்சி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், [[மாலிக் கபூர்]] ஒரு நினைவு மண்டம் எழப்பினார். மேலும் அவர் நினைவாக ஒரு இசுலாமிய மதக் கல்விக்கல்வி கற்றுத்தரும் கல்வி நிறுவனத்தை (மதராசா) நிறுவினார்.
 
==இதனையும் காணக==
[[மாலிக் கபூர்]]
 
==ஆதாரங்கள்==
வரி 101 ⟶ 127:
* [http://www.britannica.com/eb/article-9045252/Khalji-Dynasty Khalji Dynasty] - [[Encyclopædia Britannica]]
* [http://www.indhistory.com/khalji-dynasty.html Khilji followed The Slave Dynasty]
 
 
==இதனையும் காணக==
[[மாலிக் கபூர்]]
 
[[பகுப்பு:1316 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது