அலாவுதீன் கில்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Tomb of Alauddin Khilji, Qutub Minar complex, Delhi.jpg|right|thumb|200px|அலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், தில்லி]]
 
 
{{Infobox monarch
|name=சுனா கான் கில்சிJuna Khan Khiljiகில்சி
|title=சுல்தான் அலாவுதீன் கில்சிSultan Alauddin Khiljiகில்சி
|image=Sultan-Allahudeen-Gherzai.jpg
|caption= சுல்தான்அலாவுதீன் கில்சி
 
|reign=1290–1316
|coronation=1296, [[தில்லி]]
வரி 25 ⟶ 23:
|place of burial=[[தில்லி]], [[இந்தியா]]
}}
[[File:Khilji dynasty 1290 - 1320 ad.PNG|thumb|right|250px|கில்சி குலம்]]
 
'''அலாவுதீன் கில்சி'''''Italic text'' :- பிறப்பு: ? - இறப்பு: 1316. இவரது இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது [[துருக்கி]]-[[ஆப்கானித்தான்|ஆப்கானிய]] கலப்பினத்தை சேர்ந்தவர். கில்சி குல சுல்தான்களில் மிகவும் வளுவான ஆட்சியாளர். 1290 முதல் 1320 முடிய முப்பது ஆண்டுகள் [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தை]] ஆண்டவர்.
வரி 35 ⟶ 33:
 
==கில்சியின் மங்கோலியர்களுக்கு எதிரான படையெடுப்புகள்==
 
அலாவுதீன் கில்சி, தனது அரசை மங்கோலியர்களின் கொடூர அதிரடி தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்ள வடமேற்கு எல்லைபுற பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படையணிகள் நிறுத்தினார். மங்கோலியர்களுக்கு எதிராக 1298ல் ’[[ஜலந்தர்|சலந்தரில்]]’ நடந்த போரிலும், 1299ல் ’கில்லி’யில் நடந்த போரிலும், 1305ல் அம்ரோகாவில் நடந்த போரிலும், 1306ல் இராவி ஆற்றாங்கரையில் நடந்த போரிலும் அலாவுதீன் கில்சி வெற்றி பெற்றார். தனது இருபது ஆண்டு கால ஆட்சியில் பல போர்க்களங்களில் வெற்றி வாகைசூடி, தனது தில்லி சுல்தானகத்தை படிப்படியாக விரிவாக்கினார். 1305ல் மங்கோலியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த [[ஆப்கானித்தான்]] மீது படையெடுத்து கடுந்தாக்குதல் நடத்தி, மங்கோலியர்களை ஆப்கானிசுதானை விட்டு விரட்டி அடித்து ஆப்கானை தில்லி சுல்தானகத்துடன் இணைத்துக் கொண்டார்.
 
வரி 114 ⟶ 111:
==சுல்தான் அலாவுதீன் கில்சியின் இறப்பு==
[[File:Tomb of Alauddin Khilji, Qutub Minar complex, Delhi.jpg|right|thumb|200px|அலாவுதீன் கில்சியின் சமாதி, குதுப்மினார் கட்டிட வளாகம், [[தில்லி]]]]
அலாவுதீன் கில்சி 1316ல் இறந்தார். கில்சியின் மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்சியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் [[மாலிக் கபூர்]], தில்லி [[குதுப் நினைவுச்சின்னங்கள்|குதுப் மினார்]] வாளகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்சி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், [[மாலிக் கபூர்]] ஒரு நினைவு மண்டம் எழப்பினார். மேலும் அவர் நினைவாக ஒரு இசுலாமிய மதக் கல்விக்கல்வி கற்றுத்தரும் கல்வி நிறுவனத்தை (மதராசா) நிறுவினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலாவுதீன்_கில்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது