நானோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(விரிவு)
No edit summary
* [[சுக்ரோசு]] என்னும் இனிப்பு வேதிப் பொருள் ஏறத்தாழ 1 நானோமீட்டர்.
* 1.1 நானோமீட்டர் (நா.மீ.) - ஒற்றைச் சுவர் கார்பன் நானோ குழலின் உள்விட்டம்.
* 2 நா.மீ. - [[டி.என்.ஏ]] (DNA) என்னும் உயிர்ழையின் சுருளை (helix) விட்டம்.
* 3 நா.மீ. [[கணினி]]களில் உள்ள சுழலும் வன்தட்டு (நிலை நினைவகம்) அதன் காந்த உணர்முகத்தில் இருந்து விலகி சுழலும் இடைவெளி.
* 20-450 நா.மீ. - பல [[நச்சுயிரி]]களின் பருமை.
21,460

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/162742" இருந்து மீள்விக்கப்பட்டது