ஐரோப்பிய ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காலம் கடந்த வார்ப்புரு நீக்கல்
வரிசை 967:

ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: [[பல்கேரிய மொழி]], [[குரோவாசிய மொழி]], [[செக் மொழி]], [[டேனிய மொழி]], [[டச்சு மொழி]], [[ஆங்கிலம்]], [[எசுத்தோனிய மொழி]], [[பின்னிய மொழி]], [[பிரான்சிய மொழி]], [[இடாய்ச்சு மொழி]], [[கிரேக்கம் (மொழி)]], [[அங்கேரிய மொழி]], [[இத்தாலிய மொழி]], [[ஐரிய மொழி]], [[இலத்துவிய மொழி]], [[இலித்துவானிய மொழி]], [[மால்திய மொழி]], [[போலிய மொழி]], [[போர்த்துக்கேய மொழி]], [[உருமானிய மொழி]], [[சுலோவாக்கிய மொழி]], [[சுலோவேனிய மொழி]], [[எசுப்பானியம்]], மற்றும் [[சுவீடிய மொழி]].<ref name="Official Languages">{{cite web|title=Council Regulation (EC) No 1791/2006 of 20 November 2006|publisher=Europa web portal|author=EUR-Lex|work=Official Journal of the European Union|date=12 December 2006|url=http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CELEX:31958R0001:EN:NOT|accessdate=2 February 2007}}</ref><ref>{{cite web|title=Languages in Europe – Official EU Languages|publisher=EUROPA web portal|url=http://ec.europa.eu/education/languages/languages-of-europe/doc135_en.htm|accessdate=12 October 2009}}</ref> முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும்.<ref name="Eurobarometer Languages_P4">{{cite web|title=Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)|publisher=Europa web portal|author=European Commission |year=2006 |format=PDF |url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_sum_en.pdf|accessdate=11 March 2011|page=4|quote=English is the most commonly known language in the EU with over a half of the respondents (51%) speaking it either as their mother tongue or as a foreign language.}}</ref> [[இடாய்ச்சு மொழி]] அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.<ref name="Eurobarometer Languages_P3">{{cite web|title=Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)|publisher=Europa web portal|author=European Commission |year=2006 |format=PDF |url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_sum_en.pdf|accessdate=11 March 2011|page=3|quote=56% of citizens in the EU Member States are able to hold a conversation in one language apart from their mother tongue.}}</ref>[[யூரலிய மொழிகள்|யுராலிய மொழிக்குடும்பத்தை]] சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை]] சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய]] [[மொழிகளும், மொழிக் குடும்பங்களும்|மொழிக்குடும்பத்தை]] சார்ந்தன. [[சிரில்லிக் எழுத்துக்கள்]] இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. <ref name="Many tongues, one family">{{cite web|title=Many tongues, one family. Languages in the European Union|publisher=Europa web portal|author=European Commission |year=2004 |format=PDF |url=http://ec.europa.eu/publications/booklets/move/45/en.pdf|accessdate=3 February 2007}}</ref>

==சனத்தொகை==

{| class="wikitable sortable"
|- bgcolor="#efefef"
! Member State !! Population
in millions !! Population
% of EU  !! Area
km2 !! Area
% of EU  !! Pop. density
People/km2
|- align="right"
| align="left"|{{EU}}
| 494.8
| 100%
| 4,422,773
| 100%
| 112
|- align="right"
| align="left"|{{AUT}}
| 8.3
| 1.7%
| 83,858
| 1.9%
| 99
|- align="right"
| align="left"|{{BEL}}
| 10.5
| 2.1%
| 30,510
| 0.7%
| 344
|- align="right"
| align="left"|{{BGR}}
| 7.7
| 1.6%
| 110,912
| 2.5%
| 70
|- align="right"
| align="left"|{{CRO}}
| 4.3
| 0.9%
| 56,594
| 1.3%
| 75.8
|- align="right"
| align="left"|{{CYP}}
| 0.8
| 0.2%
| 9,250
| 0.2%
| 84
|- align="right"
| align="left"|{{CZE}}
| 10.3
| 2.1%
| 78,866
| 1.8%
| 131
|- align="right"
| align="left"|{{DNK}}
| 5.4
| 1.1%
| 43,094
| 1.0%
| 126
|- align="right"
| align="left"|{{EST}}
| 1.4
| 0.3%
| 45,226
| 1.0%
| 29
|- align="right"
| align="left"|{{FIN}}
| 5.3
| 1.1%
| 337,030
| 7.6%
| '''16'''
|- align="right"
| align="left"|{{FRA}}<ref>Figures for France include the four [[overseas department]]s ([[பிரெஞ்சு கயானா]], Guadeloupe, [[மர்தினிக்கு]], Réunion) which are integral parts of the European Union, but do not include the [[Overseas collectivity|overseas collectivities]] and [[Overseas territory (France)|territories]], which are not part of the European Union. Figures for [[Metropolitan France]] proper are: population 63.6 million, area 551 695 km², and population density 113/km².</ref>
| 65.03
| 13.%
| '''643,548'''
| '''14.6%'''
| 111
|- align="right"
| align="left"|{{DEU}}
| '''80.4'''
| '''16.6%'''
| 357,021
| 8.1%
| 225
|- align="right"
| align="left"|{{GRC}}
| 11.1
| 2.2%
| 131,940
| 3.0%
| 84
|- align="right"
| align="left"|{{HUN}}
| 10.1
| 2.0%
| 93,030
| 2.1%
| 108
|- align="right"
| align="left"|{{IRL}}
| 4.2
| 0.8%
| 70,280
| 1.6%
| 60
|- align="right"
| align="left"|{{ITA}}
| 58.8
| 11.9%
| 301,320
| 6.8%
| 195
|- align="right"
| align="left"|{{LVA}}
| 2.3
| 0.5%
| 64,589
| 1.5%
| 35
|- align="right"
| align="left"|{{LTU}}
| 3.4
| 0.7%
| 65,200
| 1.5%
| 52
|- align="right"
| align="left"|{{LUX}}
| 0.5
| 0.1%
| 2,586
| 0.1%
| 181
|- align="right"
| align="left"|{{MLT}}
| '''0.4'''
| 0.1%
| '''316'''
| 0.0%
| '''1,261'''
|- align="right"
| align="left"|{{NLD}}
| 16.4
| 3.3%
| 41,526
| 0.9%
| 394
|- align="right"
| align="left"|{{POL}}
| 38.1
| 7.7%
| 312,685
| 7.1%
| 122
|- align="right"
| align="left"|{{PRT}}
| 10.6
| 2.1%
| 92,931
| 2.1%
| 114
|- align="right"
| align="left"|{{ROU}}
| 21.6
| 4.4%
| 238,391
| 5.4%
| 91
|- align="right"
| align="left"|{{ESP}}
| 44.7
| 9.0%
| 504,782
| 11.4%
| 87
|- align="right"
| align="left"|{{SVK}}
| 5.4
| 1.1%
| 48,845
| 1.1%
| 111
|- align="right"
| align="left"|{{SVN}}
| 2.0
| 0.4%
| 20,253
| 0.5%
| 99
|- align="right"
| align="left"|{{SWE}}
| 9.1
| 1.8%
| 449,964
| 10.2%
| 20
|- align="right"
| align="left"|{{UK}}
| 60.7
| 12.3%
| 244,820
| 5.5%
| 246

== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது