சிவ வடிவங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
==பல்வேறு உருவ நிலைகள்==
நவந்தருபேதத்தில் சிவபெருமானின் உருவ நிலை பிரம்மா, திருமால், உருத்திரன், மகேசுவரன் என நான்கென குறிப்பிட்டலும், நூல்கள் பல்வேறு உருவ நிலைகளைக் குறிப்படுகின்றன. பஞ்சகுண மூர்த்திகள், பதினாறு வடிவங்கள், பதினெட்டு வடிவங்கள், மகேசுவர வடிவங்கள், அஷ்டாஷ்ட மூர்த்திகள் என பல்வேறு வகைப்பாடுகளும், எண்ணற்ற சிவவடிவங்களும் உள்ளன.
 
===ஐவகை உருவம்===
மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணம் சத்தியோசாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம், ஈசன் என ஐவகை உருவம் குறித்து விளக்குகிறது.
 
===பஞ்சகுண சிவ மூர்த்திகள்===
 
[[வக்கிரம்]], [[சாந்தம்]], [[வசீகரம்]], [[ஆனந்தம்]], [[கருணை]] முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தர்கள் வகைப்படுத்தப்படுதலை [[பஞ்சகுண சிவமூர்த்திகள்]] என்கிறார்கள் சைவர்கள்.
 
* வக்ர மூர்த்தி - [[பைரவர்]]
* சாந்த மூர்த்தி - [[தட்சிணாமூர்த்தி]]
* வசீகர மூர்த்தி - [[பிட்சாடணர்]]
* ஆனந்த மூர்த்தி - [[நடராசர்]]
* கருணா மூர்த்தி - [[சோமாஸ்கந்தர்]]
 
===மகேசுவர வடிவங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/சிவ_வடிவங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது