பிறை (பினாங்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
 
பிறை நகரம் பத்து காவான் நாடாடுமன்ற தொகுதியிள் உள்ளது. இதன் நாடாடுமன்ற உருப்பினராக [[ஜனநாயக செயல் கட்சி]]யின் கஸ்தூரி பட்டு உள்ளார்.
 
==[[பினாங்கு பாலம்]]==
பினாங்கு பாலம் (மலாய்: Jambatan Pulau Pinang) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் இருக்கும் ஒரு நீண்ட பாலம் ஆகும். இது நிலப்பகுதியில் இருக்கும் பிறை நகர் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் [[ஜோர்ஜ் டவுன், பினாங்கு|ஜோர்ஜ் டவுன்]] மாநகரை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக 14 செப்டம்பர் 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
[[File:Penang Bridge main span taxi.jpg|thumb|left|300px|பினாங்கு பாலம்.]]
 
 
[[பகுப்பு:மலேசியா]]
"https://ta.wikipedia.org/wiki/பிறை_(பினாங்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது