பிறை (பினாங்கு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{Infobox settlement
|official_name = பிறை <br> பெராய்
வரி 46 ⟶ 45:
பிறை ([[ஆங்கிலம்]]: Perai அல்லது Prai), [[மலேசியா]]வின் [[பினாங்கு]] மாநிலத்தில் துரிதமாக வளர்ச்சி பெற்ற ஒரு குடியிருப்பு மற்றும் முக்கிய தொழில்துறை நகராகும். 18 ஆம் நூற்றாண்டில் பிறை ஆற்றங்கரையில் சிறு குடியிருப்புப் பகுதியாக அமைந்திருந்த இப்பகுதி, நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது.
 
பினாங்கு துணை முதலமைச்சரான பேராசிரியர் [[இராமசாமி பழனிச்சாமி]] [[ஜனநாயக செயல் கட்சி]]யின் பிறை நகர சட்டமன்ற உறுப்பினர் ஆவார். பிறை நகரம் [[பத்து காவான்]] நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினராக [[ஜனநாயக செயல் கட்சி]]யின் கஸ்தூரி பட்டு உள்ளார்.
 
==பினாங்கு பாலம்==
"https://ta.wikipedia.org/wiki/பிறை_(பினாங்கு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது