பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவற்சட்டம் இணைப்பு
சிNo edit summary
வரிசை 30:
 
தாருகாவனத்து ரிஷிகள் சிவனாரை நிந்தித்து அவர்மீது புலி, மதயானை, அக்கினி, கொடிய விஷ நாகம், முயலகன் முதலான பல்வகைப் பொருட்களையும் ஏவி அழிக்க எண்ணிய போது, அம் முனிவர்களின் இல்லங்களுக்கு பிச்சாடன கோலத்தில் அழகிய ஆண்மகனாக சென்று முனி பத்தினியரைத் தம் பின்னால் வரச்செய்தார். அது சமயம் விடயமறிந்த முனவர்கள் சினங்கொண்டு வர [[விஷ்ணு]] மோகினி உருவெடுத்து முனிவர்களைக் கடந்தார். முனிவர்களோ தம்மையும் அறியாமல் காமம் மேலிட மோகினியின் பின் சென்றனர். சற்றைக்கெல்லாம் பிச்சாடனரும், மோகினியும் மறைந்து விட, தாம் மதிமயங்கி வந்திருந்தமையை எண்ணி முனி பத்தினியரும், முனிவர்களும் வெட்கினர். உளமாற இறைவனைப் பிரார்த்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.
 
==சொல்லிலக்கணம்==
 
==வேறு பெயர்கள்==
 
==தோற்றம்==
 
==உருவக் காரணம்==
 
==கோயில்கள்==
 
{{சிவ வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது